நண்பர்கள் அனைவருக்கும் ஒரு இனிய செய்தி!!
நான் ப்ளாகில் எழுதிய "பிரைமர்" படத்துக்கான விளக்கத் தொடர்பதிவு, ஹாலிவுட்ரசிகன், குமரன் போன்ற சக நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கமைய இன்று மின்நூலாக வெளியாகிறது!!
இந்த மின் நூலாக்கத்தில் எனது பங்கு சுத்தமாக ஒண்ணுமே இல்லை. எல்லாம் சக நண்பர் லக்கி லிமட்டின் கைவண்ணத்தில் 17 பக்க இதழாக வெளியாகிறது.. லக்கிக்கு ரொம்ப.. ரொம்ப.... நன்றி!!!
நம்ம ஏதாச்சும் பண்ணலாமேன்னு யோசிச்சு, 3d-pack.com போயிட்டு மின்நூலுக்கான அட்டைப் படத்தை சுமாராக வடிவமைத்துள்ளேன்.. (இதுகூட ஹாலிவுட்பாலா அண்ணன் FX எழுத தொடங்கினப்போ எல்லாருக்கும் சொன்ன ஐடியாதான்) அந்த முன், பின், சைடு பக்கப் படங்கள் கீழே!!
அப்புறம் வந்தவர்கள் எல்லாரும் தவறாமல் இங்கு சொடுக்கி மின்நூலை தரவிறக்கிக்கொள்ளவும்..
Primer ஒரு குழப்பமான விளக்கம்- pdf
சிறப்பான பணி..லக்கி லிமிட் சாருக்கும் தங்களுக்கும் எனது நன்றிகள்..டவுண்லோடு போட்டுட்டேனுங்க..
ReplyDelete@ Kumaran - தொடர்பதிவுக்கு 100% Attendance போட்டதுடன் மின்நூலையும் டவுண்லோடிட்டீங்க.. ரொம்ப நன்றி!
ReplyDeleteமின்னூல் டவுன்லோட் பண்ணி, வாசித்தும் முடித்தாச்சு. இன்னும் இரண்டு முறை வாசித்தால் தான் கொஞ்சம் க்ளியராகும் போல. முயற்சிக்கு பாராட்டுக்கள் JZ.
ReplyDeleteநன்றி...
அருமையான முயற்சி பாஸ்
ReplyDeleteசூப்பர்.. நல்ல முயற்சி.. நன்றி.. :)
ReplyDelete@ ஹாலிவுட்ரசிகன்- தொடர்பதிவின் போது உங்கள் தொடர்ச்சியான ஊக்கப்படுத்தலுக்கம், மின்நூல் டவுண்லோடியதுக்கும் நன்றி நண்பா!!
ReplyDelete@ ராஜ் - நன்றி பாஸ்!
ReplyDelete@ MSK / Saravana - நன்றி தலைவா!
நல்ல முயற்சி , நன்றி ...! இந்த இம்சைக்கு தான் நான் படமே பாக்கல !
ReplyDelete@ ananthu - இது சாதா இம்சை இல்லை தல.. இனிமையான இம்சை! (சயின்ஸ் ரசிகர்களுக்கு..)
ReplyDeleteஇந்த தொடர் பதிவுல இன்னும் ஒண்ணு கூட படிக்கல..அதுனால என்ன சொல்றதுன்னு தெரியல...
ReplyDeleteஉங்களுக்கு உற்சாகமூட்டிய நண்பர்களுக்கு - ஹேட்ஸ் ஆஃப்
@ கொழந்த - கடைசியில வந்தாலும், கருத்தை சொல்லிட்டீங்க..
ReplyDeleteஇப்ப உங்களுக்கும் ஒரு ஹேட்ஸ் ஆஃப்...