பதிவுக்குள் போவதற்கு முதல் என்னை இந்த படத்தை படத்தை பார்ப்பதற்கு தூண்டிய பேபி ஆனந்தனுக்கும், அவரது எழுத்துக்கும் நன்றி.. இந்தப் படத்தைப் பத்தி அவர் எழுதியதை வாசித்த பின்னமும், நான் எதுவும் அதற்கு மேலாக எழுதிக் கிழிக்கப் போவதில்லை.. இருந்தாலும் படம் இன்னும் பார்க்காதவர்களுக்கு அதை நினைவூட்ட முடியலாமெனும் நோக்குடனேயே படத்தைப் பற்றிய எனது கருத்தையும் பகிர்கிறேன்..
முதலில் நம்ம ஆனந்தனின் பதிவு!
Saturday, August 4, 2012
Friday, July 27, 2012
Brave (2012)
நான் புது வருஷம் தொடங்கினாலே அந்த வருடம் ரிலீசாகும் ஒரு சில படங்களை 'கண்டிப்பாக தியேட்டரில் பார்த்து விட வேண்டும்' என்று உறுதிமொழியெடுத்துக் கொள்வது வழக்கம்... இந்த வருஷம் அப்படி 3 ஹாலிவுட் படங்களை தேர்வுசெய்திருந்தேன்.. முதலாவது, 'டார்க் ஷேடோவ்ஸ்'.. அது இங்கு தியேட்டரில் ரிலீசாகவேயில்லை (படம் பார்த்து விட்டேன்..பதவு எழுதனுமான்னு யோசித்துக் கொண்டிருக்கிறேன்..) அப்புறம் "டார்க் நைட் ரைசஸ்".. (அது 10ந்தேதிதான்) கடைசியாக "பிரேவ்".. அதுவும் ரிலீசாகாமலே அடம்பிடித்து, "சரி போனா போகட்டும்.. இந்த சனி டவுண்லோடு போட்டுருவோம்"னு யோசிக்கும் போதே இன்ப அதிர்ச்சியாய் இன்று MC-Superior திரையரங்கில் ரிலீஸானது!!
Friday, July 13, 2012
Snow White and the Huntsman (2012)
உலகளவில் பிரபலமான fairy tale கதைகளை ஹாலிவுட்டில் அவ்வப்போது படமாக்கி காசு பார்க்கும் வழக்கம் வருடா வருடம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.. சின்னப்புள்ளத்தனமான கதைன்னே தெரிஞ்சும் அதை தேடிப்போய் தியேட்டரில் ரசிக்கும் கூட்டமும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது...
ஆனால் அவர்கள் கரியாக்கும் காசுக்காகவாவது, படத்துல சின்னதா மாற்றங்கள் செய்வோமேன்னு நெனைச்ச நல்ல உள்ளங்கள் இப்போதான் வந்திருக்கு! இந்தப் படத்துல Snow White and the seven dwarfs-ங்கற அரதப் பழசான கதையை தூசு தட்டி எடுத்து அதுக்கு மேல ஆக்ஷன் சாயம் பூசி திரையில விட்டிருக்காங்க!

Labels:
5,
fantasy,
kristen stewart
Friday, June 1, 2012
The Darjeeling Limited (2007)
தந்தை இறந்து ஒரு வருடமாகும் நிலையில், இந்தியாவில் புகையிரதமொன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் மூன்று வெள்ளைக்கார சகோதரர்கள்...
ஆனால் நீங்கள் நினைப்பது போல இவர்கள் டெல்லிக்கு பாம் வைக்க வந்த தீவிரவாதிகளோ, ரெண்டு நாளில் ஏவப்பட இருக்கும் ராக்கெட்டை அழிக்கவந்த கூலிப்படையோ, அல்லது பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வெளிநாட்டு யூத்துகளோ இல்லை... மூன்றுமே அட்டர் காமெடிப்பீஸுகள்!!

7,
comedy,
wes anderson
Subscribe to:
Posts (Atom)