tag:blogger.com,1999:blog-7229735283506369613.post7419132330142984194..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: Source Code (2011) - 2JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-49542161054997223812012-12-17T20:04:51.662-08:002012-12-17T20:04:51.662-08:00லாஜிக் பார்த்தா எந்த சயின்ஸ் பிக்ஷன் படமுமே எடுபடா...லாஜிக் பார்த்தா எந்த சயின்ஸ் பிக்ஷன் படமுமே எடுபடாது :)<br /><br />எனிவே, சோர்ஸ் கோடுங்கறது சமாந்தர மெய்நிகர் உலகம்.. கனவுங்கறதையும் தாண்டி! அந்த 8 நிமிடங்களுக்கு நம் உலகத்தோடுடு சேர்ந்தே,விஞ்ஞான வழிகளால் அறிந்து கொள்ள முடியாத இன்னோர் உலகமும் தொழிற்படுகிறது.. ஒரே நேரத்தில் ஒரே ஜீவன் இரண்டு உலகிலும் இருக்க சாத்தியம் இருக்கிறது. ஆனால் ஒரு உலகத்திலிருந்து, இன்னோர் உலகத்துக்கு தாவுவதற்கு அது இரண்டில் ஒரு உலகத்தில் (படத்தின் படி நிஜ உலகில்) இறந்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அது Paradox ஆயிடும்!<br />ஆனால் இந்த உலகில் இருந்து மத்த உலகிற்கு செல்போன் மூலம் கனெக்ட் செய்வதெல்லாம் timelineகளோடு விளையாடும் செயல்.. இதற்கு விளக்கமெல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-73494724547405385722012-12-17T07:42:02.304-08:002012-12-17T07:42:02.304-08:00எப்படி நினைவுக்குள் இருந்து கொண்டு போன் பேச முடிகி...எப்படி நினைவுக்குள் இருந்து கொண்டு போன் பேச முடிகிறது? ஈமெயில் கூட அனுப்புறார்! கனவில் இருந்து SMS அனுப்பினாலும் வரும் போல இருக்கல்லவா?Tamil CChttps://www.blogger.com/profile/05801968390273081710noreply@blogger.com