tag:blogger.com,1999:blog-7229735283506369613.post688791472514190248..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: Hugo (2011)JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-7978807401760755372012-04-12T07:37:55.833-07:002012-04-12T07:37:55.833-07:00@ MuratuSingam - நீங்க நடுநிலைன்னு சொல்றீங்க.. நா...@ MuratuSingam - நீங்க நடுநிலைன்னு சொல்றீங்க.. நான் வாசித்து பார்க்கும் போது எனக்கே கொஞ்சம் நெகடிவ்வான விமர்சனம் மாதிரிதான் பட்டிச்சு! கருத்துக்கு நன்றி!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-69563553963612996952012-04-12T06:09:44.005-07:002012-04-12T06:09:44.005-07:00நடு நிலை விமர்சனம், நான் கூட இந்த ரொம்ப சூப்பர் சொ...நடு நிலை விமர்சனம், நான் கூட இந்த ரொம்ப சூப்பர் சொல்ற அளவு எல்லாம் இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-79927319185866089002012-04-02T02:17:17.183-07:002012-04-02T02:17:17.183-07:00@ குமரன் - இப்பதான் உங்கமேல எனக்கு கோபம் வருது!! ...@ குமரன் - இப்பதான் உங்கமேல எனக்கு கோபம் வருது!! நான் என்னை உங்க ஸ்கூல் வாத்தியாரா பாஸ்?.. நீங்க ஆப்சன்ட் ஆவுறதுக்கு காரணம் கேட்க...
எல்லாருக்கும் அவங்கவங்க பிரச்சனை தான் நண்பா.. (நானெல்லாம் ஆப்சன்ட் ஆனா திருப்பி வர 6 மாசத்துக்கும் மேல ஆவும்.. ஹி.. ஹி..)
தொடர்ந்து பதிவுலகத்துல சுத்திகிட்டிருக்கும் நீங்க வேலைப்பளு காரணமாக ஓரேடியா ப்ளாக் எழுதுறதை விட்டுட்டீங்களோன்னுதான் கொஞ்சம் கவலைப்பட்டிருந்தேன்.. வெல்கம் BACK !!

கருத்து சொன்னமைக்கு நன்றி நண்பா.. உங்க அடுத்த பதிவு உடனடியாக வரவேண்டி வெயிட்டிங்!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-91149552806917696202012-04-01T23:55:57.359-07:002012-04-01T23:55:57.359-07:00நண்பரே என் மேல நிறைய கோபம் இருக்கும் தங்களுக்கு..எ...நண்பரே என் மேல நிறைய கோபம் இருக்கும் தங்களுக்கு..என்னடா நான் விமர்சனங்கள் பண்ணியாச்சே..இந்த மலேசியாக்காரன் வந்து ஒரு வார்த்தக்கூட சொல்லலியே என்று..சில பிரச்சனைகள்.அதனால்தான் இணைப்பக்கம் வரவில்லை.மன்னிக்கவும்.
நண்பரே, இந்த இப்பதான் பார்த்து ஆறு நாட்கள் ஆகுது.பதிவுக்கூட பண்ணிட்டு இருக்கேன்..இயக்குனரிடமிருந்து ரொம்ப நாட்கள் சென்று, ஒரு வித்தியாசமான படைப்பாக ஹூகோவை சொல்லலாம்.டெக்னிக்கல் அளவில் படம் மிக்க நன்று.இரண்டு மணி நேர பொழுதுப்போக்கு அம்சங்கள் நிறைந்த அழகான படம்..குறைகள் (நீங்கள் சொன்னதுப்போல) இருந்தாலும் பாசிட்டிவ் விஷயங்கள் இதனை மறைத்துவிட்டன.பலரும் மறந்துப்போன ஒரு ஆரம்பக்காலத்து சினிமா மேதையை முன்க்கொண்டு வந்து இன்றைய ரசிகர்களுக்கு சொல்ல முயற்சித்துள்ளார்கள்.
தங்களது விமர்சனம் வழக்கம் போல அருமை..சரிப்பாதியாக விமர்சித்து உள்ளீர்கள்.நன்றி நண்பரே.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-56935791597719760752012-03-19T02:08:49.273-07:002012-03-19T02:08:49.273-07:00@ Castro Karthi - பார்த்துட்டு உங்க கோணத்தையும் ச...@ Castro Karthi - பார்த்துட்டு உங்க கோணத்தையும் சொல்லுங்க நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-92014818759116575382012-03-18T09:50:29.750-07:002012-03-18T09:50:29.750-07:00நான் மட்டும் ஏன் தப்பிக்கணும்.. நாளைக்கு இந்த படத்...நான் மட்டும் ஏன் தப்பிக்கணும்.. நாளைக்கு இந்த படத்த பாக்க போறேன்.. :)Anonymoushttps://www.blogger.com/profile/09254039006201805217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-66454796758711284882012-03-17T21:21:43.447-07:002012-03-17T21:21:43.447-07:00@ லக்கி - எல்லாருமே இந்த சைடு தானா? வெரிகுட்!@ லக்கி - எல்லாருமே இந்த சைடு தானா? வெரிகுட்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-54376964636888924282012-03-17T11:56:45.847-07:002012-03-17T11:56:45.847-07:00யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றுவிட்டீர்கள்......யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றுவிட்டீர்கள்....டாகுமெண்டரியா எடுக்க வேண்டியத எதுக்கு படமா எடுத்தான்களோ...Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-9914579861395615332012-03-17T08:12:32.049-07:002012-03-17T08:12:32.049-07:00@ உலக சினிமா ரசிகன் -
//வர...வர...த்ரீ டி படம் என...@ உலக சினிமா ரசிகன் -
//வர...வர...த்ரீ டி படம் என்றாலே வெறுப்பாகி விட்டது.//
காரணம் என்னவோ?

//தங்கள் விமர்சனத்தால் டிவிடியிலும் பார்க்கப்போவதில்லை.//
என்ன சார்? ஏன் இந்த அதிரடி முடிவு? பார்க்கவேண்டாம்னு நான் சொல்லலையே.. உங்கள் பார்வை என் பர்வையிலிருந்து மாறுபடலாமில்லையா?

//ஷட்டர் ஐலேண்ட் மார்டின் ஸ்கார்சியின் மாஸ்டர் பீஸ்//
அதே தான்.. எல்லாருமே "டிபார்டட்" தான் ஸ்கோர்சீஸின் பெஸ்ட் என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். ஷட்டர் ஐலண்ட் பார்வையாளர்களுக்கு கொடுக்கும் ஃபீலே தனி! அது ஆஸ்கருக்கு நாமினேட் பண்ணப் படாததால் ஒன்றும் அதன் தரம் குறைவாக இல்லைங்கறத பலர் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-13624866002048862252012-03-17T04:05:06.768-07:002012-03-17T04:05:06.768-07:00வர...வர...த்ரீ டி படம் என்றாலே வெறுப்பாகி விட்டது....வர...வர...த்ரீ டி படம் என்றாலே வெறுப்பாகி விட்டது.
டிவிடியில் பார்க்கலாம் என்றிருந்தேன்.
தங்கள் விமர்சனத்தால் டிவிடியிலும் பார்க்கப்போவதில்லை.
எச்சரித்ததற்க்கு நன்றி.
ஷட்டர் ஐலேண்ட் மார்டின் ஸ்கார்சியின் மாஸ்டர் பீஸ் என்பது எனது தனிப்பட்ட கருத்து.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-88822341967795680952012-03-17T02:50:59.591-07:002012-03-17T02:50:59.591-07:00@ ஹாலிவுட்ரசிகன் -ரொம்ப நன்றி நண்பா!
//அந்த திரு...@ ஹாலிவுட்ரசிகன் -ரொம்ப நன்றி நண்பா!

//அந்த திருப்தி 3டிக்காகவும் இருக்கலாம்.// இதையேதான் நானும் யோசிச்சேன்!

பல இடங்களில் செக் பண்ணிட்டேன் பாஸ்! மார்ச் தொடக்கம் வரை 165 மில்லியன் சம்பாதிச்சிருக்கு..
(5 மில்லியன் தான் குறைவுன்னாலும், ஸ்கோர்சீஸ் படத்துக்கு இது நடப்பது அதிர்ச்சிதான்!)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-10604309463076112522012-03-17T00:43:25.916-07:002012-03-17T00:43:25.916-07:00என் விமர்சனத்தில் சொன்னது போல //படம் முடிந்த பின் ...என் விமர்சனத்தில் சொன்னது போல //படம் முடிந்த பின் அந்த “நெஞ்சைத் தொட்டுவிட்டது டச்” மனதில் வரவில்லை. மனதில் பாதிப்பை ஏற்படுத்தவும் இல்லை. வடிவேலு மாதிரி சொன்னா “இருக்கு ஆனா இல்லை”. ஆனால் பார்த்தால் மனதில் ஒரு திருப்தி வருவது நிச்சயம்.// அந்த திருப்தி 3டிக்காகவும் இருக்கலாம்.

//நவம்பரில் வெளியான இந்தப் படம் இன்னும் போட்ட முதலை எடுக்கவில்லையென்பது சிறு அதிர்ச்சியே!//
வாட்???? ஆனால் IMDBயில் உள்ள தகவலுக்கும் விக்கிபீடியாவில் உள்ள தகவலுக்கும் வேறுபாடு இருக்கே?

விமர்சனம் பக்கா ... நீங்க ஃபீல் பண்ணினதை அழகா எழுதியிருக்கீங்க.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.com