tag:blogger.com,1999:blog-7229735283506369613.post4232842894454616903..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: Django Unchained (2012)JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-73198203011488493582013-02-02T00:56:41.392-08:002013-02-02T00:56:41.392-08:00திருத்திக்க முயற்சிக்கிறேன் நண்பா!திருத்திக்க முயற்சிக்கிறேன் நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-84049774366473117452013-02-01T05:29:58.906-08:002013-02-01T05:29:58.906-08:00தமிழ்படம் என்பார்கள். ஆனால் சில படங்கள் ஒட்டவே ஒட்...தமிழ்படம் என்பார்கள். ஆனால் சில படங்கள் ஒட்டவே ஒட்டாது. உங்கள் எழுத்திலும் நிறைய அந்நியம் தெரிகிறது. தமிழ் வாசகர்களுக்காக எழுதுவதால், கொஞ்சம் தமிழுக்காகவும் மெனக்கெடலாம்.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-35337273792571262182013-01-15T04:28:34.493-08:002013-01-15T04:28:34.493-08:00கண்டிப்பாக!கண்டிப்பாக!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-1561123423599389452013-01-15T04:27:58.226-08:002013-01-15T04:27:58.226-08:00ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்டுதான் எல்லாருக்கும் தெரிஞ்சு...ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்டுதான் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே.. predictions மட்டும் தயாராகி டைமுக்குள்ள வந்துரும்.. அதுக்கு இன்னும் 7 முக்கிய படங்கள் பார்க்கனும்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-9619606234817342242013-01-14T22:30:36.046-08:002013-01-14T22:30:36.046-08:00என்ன நண்பா ஆஸ்கர் நாமினேஷன் பத்தின பேச்சே காணல்லஎன்ன நண்பா ஆஸ்கர் நாமினேஷன் பத்தின பேச்சே காணல்லAnonymoushttps://www.blogger.com/profile/15009208644050565022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-998615229162591262013-01-14T20:12:17.220-08:002013-01-14T20:12:17.220-08:00லியோ, ஜெமிக்காக பார்க்கலாம்னு இருக்கன்லியோ, ஜெமிக்காக பார்க்கலாம்னு இருக்கன்Anonymoushttps://www.blogger.com/profile/15009208644050565022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-81941389489318407292013-01-13T21:25:37.406-08:002013-01-13T21:25:37.406-08:00நன்றி நண்பா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கு...நன்றி நண்பா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-62696429982140422992013-01-13T20:21:46.399-08:002013-01-13T20:21:46.399-08:00இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .....இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-69522880647729393702013-01-13T18:49:31.738-08:002013-01-13T18:49:31.738-08:00நானும் ரிப்பீட் பார்த்தாகனும் தல. குவெண்டின் படத்த...நானும் ரிப்பீட் பார்த்தாகனும் தல. குவெண்டின் படத்துக்கு ஒருவாட்டி மட்டும் எப்புடி? அப்போ ஒருவேளை கிளைமேக்ஸ் பிடிக்கலாம்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-39038202872944635032013-01-13T10:07:27.667-08:002013-01-13T10:07:27.667-08:00தல, படம் எனக்கு மிகவும் பிடித்தது. கிளைமாக்ஸ் உட்ப...தல, படம் எனக்கு மிகவும் பிடித்தது. கிளைமாக்ஸ் உட்பட. குவெண்டின் காட்டும் வன்முறை அழகியலுக்கு நான் அடிமை. அதனாலேயே கிளைமாக்ஸையும் ரசித்தேன். மனிதர் இந்தப் படத்திலும் என்னைப் பொறுத்த வரை கலக்கியிருக்கிறார். அலட்டல் இல்லாத திரைக்கதை, ஆங்காங்கே கொஞ்சம் காமெடி, நச் நச் வசனங்கள், கெட்ட வார்த்தைகள், உச்சகட்ட பெர்பாமன்ஸ் கொடுக்கும் நடிகர்கள், ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள், கன்வின்ஸிங்கான மியூசிக், அலப்பறை கிளைமாக்ஸ். எனக்கு படம் முழு திருப்தி :-)

மார்ச்சில் இங்கு வெளியானவுடன் திரையிலும் கண்டு ரசிப்பேன். Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-56204562203155064812013-01-13T04:37:20.509-08:002013-01-13T04:37:20.509-08:00காத்திருப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கட்டும்!காத்திருப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கட்டும்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-22658777631282615482013-01-13T04:36:17.542-08:002013-01-13T04:36:17.542-08:00கண்டிப்பாக பார்க்கிறேன், நண்பா! முழு டாரண்டினோ ரச...கண்டிப்பாக பார்க்கிறேன், நண்பா! முழு டாரண்டினோ ரசிகன்னா உங்களை படத்தின் மைனஸ் எதுவும் பெருசா பாதிக்காதுன்னு நம்புறேன் :)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-25997635110638026072013-01-13T04:34:43.429-08:002013-01-13T04:34:43.429-08:00same feelings here, bro!same feelings here, bro!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-30945602980864270742013-01-13T03:12:45.864-08:002013-01-13T03:12:45.864-08:00Excellent review. I felt Di Caprio and Waltz were ...Excellent review. I felt Di Caprio and Waltz were perfect in their supporting performances. But, somehow the last 30 minutes was a let down. The ending was dragged a bit. Arun Kumarhttps://www.blogger.com/profile/14638646338604761587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-85427787363843695592013-01-13T01:59:12.915-08:002013-01-13T01:59:12.915-08:00விமர்சனம் மிக அருமை நண்பா படம் இங்கு(Doha) ரிலீஸ் ...விமர்சனம் மிக அருமை நண்பா படம் இங்கு(Doha) ரிலீஸ் ஆகவில்லை. நானும் மிக ஆவலோடு எதிர்பார்கிறேன்.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-83169769760655458842013-01-13T00:39:52.095-08:002013-01-13T00:39:52.095-08:00தல, பார்த்துடீங்களா ....சூப்பர். இந்தியாவுல மார்ச...தல, பார்த்துடீங்களா ....சூப்பர். இந்தியாவுல மார்ச் மாசம் தான் தியேட்டர் ரீலீஸ்.யு.ஸ் போய் தான் இந்த திரைகாவியத்தை ரசிக்கணும்...
நான் டாரண்டினோ வெறியன் :) .. விமர்சனம் செம.
//நான் pulp fiction பார்த்ததில்லை//
பாருங்க தல...ரொம்ப நல்ல அனுபவம் கிடைக்கும் . மெதுவா ஆரம்பிச்சு, செம ஸ்பீட்டா முடியும். pulp விட எனக்கு பிடிச்சது kill Bill தான் ..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com