tag:blogger.com,1999:blog-7229735283506369613.post3383186501122381246..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: டிம்மும் டெப்பும் - 5JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-69305833756259140552012-05-04T03:42:52.310-07:002012-05-04T03:42:52.310-07:00@ ராஜ்- தொடர் ஓரளவுக்கேனும் யூஸ்ஃபுல்லாக அமைந்ததி...@ ராஜ்- தொடர் ஓரளவுக்கேனும் யூஸ்ஃபுல்லாக அமைந்ததில் மகிழ்ச்சி!

//உங்களுக்கு சுவாரிசயமாக தொடர் எழுதுவது ரொம்ப ஈசியா வருது...அடுத்து ஒரு தொடர் சீக்கிரமே எதிர்பார்கிறேன்..//
இப்படி உசுப்பேத்தியே எழுதவைக்கலாம்னு நினைக்காதீங்க.. தொடர் எழுதும்போது, டைம் மேனேஜ் பண்ணிக்க கஷ்டம்! நான் ரொம்ப நாளுக்கு தொடர்களை தவிர்த்தே இருக்கப் போறேன்! (சுவாரஸ்யமான டாபிக் ஏதும் மாட்டமாட்டேங்குதுப்பா!..)
*நீங்க ஏதாவது ட்ரை பண்ணலாமே.. சப்போர்ட்டாக நான் ரெடி!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-61035227381196702602012-05-04T00:19:01.449-07:002012-05-04T00:19:01.449-07:00பாஸ்,
நான் இந்த தொடரின் பார்ட்-3, பார்ட்-4 &...பாஸ்,
நான் இந்த தொடரின் பார்ட்-3, பார்ட்-4 & பார்ட்-5 இபொழுது தான் படித்து முடித்தேன்...இடையில் வர முடியவில்லை....
அட்டகாசமான தொடர்... Johnny பற்றியும் Burton பற்றியும் நிறைய அறிந்து கொள்ள முடிந்தது.... உங்களுக்கு சுவாரிசயமாக தொடர் எழுதுவது ரொம்ப ஈசியா வருது...அடுத்து ஒரு தொடர் சீக்கிரமே எதிர்பார்கிறேன்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-2806579061748138132012-04-27T19:36:38.859-07:002012-04-27T19:36:38.859-07:00வெட்டியா இருக்கவன் எவ்வளவு ஸ்பீடா வேணுன்னாலும் எழு...வெட்டியா இருக்கவன் எவ்வளவு ஸ்பீடா வேணுன்னாலும் எழுதலாம் பாஸ்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-39386254699982123712012-04-27T09:36:59.451-07:002012-04-27T09:36:59.451-07:00செம ஸ்பீடா எழுதி முடிச்சிட்டீங்க. நானெல்லாம் எழுதி...செம ஸ்பீடா எழுதி முடிச்சிட்டீங்க. நானெல்லாம் எழுதியிருந்தா Dark Shadows II வர்றப்போ தான் தொடரை முடிச்சிருப்பேன்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-17086602220350249592012-04-27T06:35:51.453-07:002012-04-27T06:35:51.453-07:00நானுல்லாம் shalke FC ரசிகன்டா.. 2009லயிருந்தே நானு...நானுல்லாம் shalke FC ரசிகன்டா.. 2009லயிருந்தே நானும் நோயரை ரசிச்சுக்கிட்டுத்தான் வர்றேன்..

என்ன கசியஸ்ஸால முந்திமாதிரி சட்டு சட்டுன்னு தாவ முடியிதுல்லலை.. வயசாயிட்டே வருதில்லையா!
டீமுக்கு கேப்டன் வேற.. கீப் பண்ணுற நேரமே மனசுக்குள்ள பல எண்ணங்கள் ஓடிட்டே இருக்கும்! pressure அதிகம்..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-58566947780060561962012-04-27T06:19:14.112-07:002012-04-27T06:19:14.112-07:00உன்னய கலாய்க்கணும்ன்னு சொல்லல மச்சி, ஆனா என்னய கேட...உன்னய கலாய்க்கணும்ன்னு சொல்லல மச்சி, ஆனா என்னய கேட்டா கசியாச விட நொயர் நல்லதொரு கீப்பர்ன்னு சொல்லுவன் மச்சி! இந்த போட்டிய மட்டும் பாத்துப்புட்டு சொல்லல, அவன நான் ரொம்ப காலமா அவதானிச்சிட்டு வாரேன், செம டைமிங் + புத்திசாலித்தனம்!

நானும் பயன் முனீக் அப்டீன்னு தான் நெனைக்கிறன், ஆனா என்னோட வாய பத்திதான் உனக்கு தெரியுமே!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-2764683291476574152012-04-27T00:35:42.365-07:002012-04-27T00:35:42.365-07:00@ anand - நன்றி பாஸ், டார்க் ஷேடோவ்ஸ் படத்துக்கு ...@ anand - நன்றி பாஸ், டார்க் ஷேடோவ்ஸ் படத்துக்கு சரியா அரை மாசம் முன்னாலயே தொடரை முடிச்சுக்கிட்டேன்.. இதுனால படத்துக்காக உங்களை நீங்களே hype-up பண்ணிக்கலாம்னு நினைக்குறேன்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-45387661483075116352012-04-26T23:17:18.680-07:002012-04-26T23:17:18.680-07:00பாஸ் தொடக்கம் மாதிரியே முடிவும் நல்லா இருக்கு.., ர...பாஸ் தொடக்கம் மாதிரியே முடிவும் நல்லா இருக்கு.., ரொம்ப நாள் எழுதுவிங்களோன்னு நினைச்சேன்.. பட் ஒரே ஃப்ளோல முடிச்சிட்டிங்க..

கங்கிராட்ஸ்.....αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-6626839836267282092012-04-26T20:19:22.110-07:002012-04-26T20:19:22.110-07:00தங்கள் ஆதரவுக்கு நன்றி, சார்!தங்கள் ஆதரவுக்கு நன்றி, சார்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-27664943708077525842012-04-26T20:18:57.148-07:002012-04-26T20:18:57.148-07:00ஆடுனது நாங்க இல்லை பாஸு...
நாங்க சரி, பெனால்டி கி...ஆடுனது நாங்க இல்லை பாஸு...
நாங்க சரி, பெனால்டி கிக் வரைக்கும் வந்தோம்!
இந்த Neuer இருக்கானே.. 'கிங்'டா அவன்! கசியஸ் எதிர்க்க இருக்கவே "நான்தான் கோல்கீப்பிங்கோட எதிர்காலமே"ன்னு காட்டிட்டான்!!

* ஃபைனலுக்கு நான் முனிக் தான் ரூட் பண்றேன்.. நீ??JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-80589434752316710622012-04-26T20:14:49.495-07:002012-04-26T20:14:49.495-07:00பாராட்டுக்கு ரொம்ப நன்றி நண்பா! கண்டிப்பா 'டா...பாராட்டுக்கு ரொம்ப நன்றி நண்பா! கண்டிப்பா 'டார்க் சேடோஸ்' பார்க்கனும்..ன்னா?

* சேர்ஜியோ ரேமோஸ் பெனால்டியில் அடிச்சது எங்கேயோ போகவும், நான் அப்படியே சில நிமிடங்களுக்கு உறைந்தே போய்விட்டேன்.. இந்த அதிர்ச்சி நான் எதிர்பாராததுதான்!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-77420947573494812002012-04-26T20:10:23.717-07:002012-04-26T20:10:23.717-07:00பாசமான பயபுள்ளைங்க!பாசமான பயபுள்ளைங்க!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-29113015038862187902012-04-26T18:59:24.178-07:002012-04-26T18:59:24.178-07:00நல்லதொரு தொடரை துவக்கி அழகாக முடித்துள்ளீர்கள்.
நன...நல்லதொரு தொடரை துவக்கி அழகாக முடித்துள்ளீர்கள்.
நன்றி+வாழ்த்துக்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-3227506363510370522012-04-26T09:27:36.180-07:002012-04-26T09:27:36.180-07:00ரொம்ப ஆடாதிங்கன்னு சொன்னா கேட்டீங்களா? இப்போ பாத்த...ரொம்ப ஆடாதிங்கன்னு சொன்னா கேட்டீங்களா? இப்போ பாத்தியா பயன் முனீக் வுட்டானா?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-28681313083778438052012-04-26T08:49:19.677-07:002012-04-26T08:49:19.677-07:00கலக்கிடீங்க பாஸ் ... Johnny kkum Burton kkum உள்ள ...கலக்கிடீங்க பாஸ் ... Johnny kkum Burton kkum உள்ள நட்பு எந்த அளவுக்கு என்று இந்த ஒரு வரி சாட்சி when he was asked about Tim" He can ask me everything. If he wants me to have sex with an aardvark in one of his next movies, then I will do that" IMDB ye Thunai...KSBhttps://www.blogger.com/profile/10444483647781906354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-68397620831517687052012-04-26T08:47:54.960-07:002012-04-26T08:47:54.960-07:00முன்னமே சொல்லிருக்கேன்..உண்மையில் நம்புனாலும் நம்ப...முன்னமே சொல்லிருக்கேன்..உண்மையில் நம்புனாலும் நம்புங்க..நான் இந்த கூட்டணியில ஒரு படமும் பார்த்தது இல்ல.இவ்வளவு நாளா சினிமா பாக்குறதுக்கு first time வெட்கப்படுகிறேன், ஆனால், கண்டிப்பா எண்ணி ரெண்டு மாதத்துல மூனு படமாச்சும் பார்க்கல..என் பேரை மாத்திர வேண்டியதுதான்..

உங்க தொடரையே ஒரு படமா போடலாமோ..வூஸ் நோ.அவ்வளவு செய்திகள், தகவல்கள், விடயங்கள்...தெரிந்துக்கொண்டேன்..தங்களுக்கு என் நன்றிகள்.இந்த டார்க் சேடோஸ் படத்தையும் ரிலீஸ் ஆனதும் பார்த்து விடுறேன்.மீண்டும் நன்றிங்க நண்பரே.

குறிப்பு : பார்சாவும் மெட்ரிட்டும் கவுந்தாச்சு மாப்பு - எனக்கு செம்மையா வச்சிட்டாங்க ஆப்பு..Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-4750177815752333342012-04-26T08:47:50.706-07:002012-04-26T08:47:50.706-07:00This comment has been removed by the author.KSBhttps://www.blogger.com/profile/10444483647781906354noreply@blogger.com