tag:blogger.com,1999:blog-7229735283506369613.post2709081327060990079..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: The Pirates! (2012)JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-84628195596235673502012-06-02T01:02:26.231-07:002012-06-02T01:02:26.231-07:00கண்டிப்பாக எனக்கு பிடிக்கும் என்று தான் நினைக்கிறன...கண்டிப்பாக எனக்கு பிடிக்கும் என்று தான் நினைக்கிறன், நிங்களே நன்றாக இருக்கு என்று சொல்லி இருக்கீங்க.
எப்படியும் இந்த மாதத்தில் ஒரு பதிவாவது எழுதிவிடுவேன் பாஸ்..........Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-19302752690902427022012-06-01T07:18:06.320-07:002012-06-01T07:18:06.320-07:00@ முரட்டுசிங்கம் - வருகைக்கு நன்றி நண்பா! படம் உங்...@ முரட்டுசிங்கம் - வருகைக்கு நன்றி நண்பா! படம் உங்களுக்கும் பிடித்துக்கொண்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி!
* எங்கே புதுப் பதிவு எதையும் காணோம்?JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-34321053605966587482012-06-01T06:28:35.928-07:002012-06-01T06:28:35.928-07:00இந்த படத்தோட ட்ரைலர் பார்த்து, அனிமேஷன் அந்த அளவு ...இந்த படத்தோட ட்ரைலர் பார்த்து, அனிமேஷன் அந்த அளவு சரி இல்லாதது போல் தெரிந்ததனால் இந்த படத்தை நான் பார்கவில்லை (எனக்கு இந்த ஸ்டாப்-மோஷன் அனிமேஷன் தொழில்நுட்ப்பம் பற்றி எல்லாம் தெரியாது). இப்போ நீங்க சொன்னதினால் தான் இது எனக்கு தெரிகிறது.
நீங்கள் நல்ல இருக்குனு சொல்றதுனால பார்க்கப்போகிறேன்.
விமர்சனம் எப்போதும் போல அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-90021756239461145392012-05-31T07:28:20.390-07:002012-05-31T07:28:20.390-07:00////மேல, பிக்சார் தவிர்ந்து எனக்கு புடிச்சவைகள்னு ...////மேல, பிக்சார் தவிர்ந்து எனக்கு புடிச்சவைகள்னு எழுதியிருக்கிறேனே.. வாசிக்கலையா?/////

சாரி பாஸ், கவனிக்கல!

//// "பிக்சார் போக, எனது தெரிவுகள்"ன்னுட்டு 5 பிக்சார் படத்தயே எழுதியிருக்கே?//////

நான் அதுபோகன்னு சொன்னது பிக்ஸார் படங்கள் தவிர என்று அர்த்தம் கொள்ள அல்ல, நீயி சொன்னது போக எனக்கு பிடிச்ச படங்கள்ன்னு எழுதியிருக்கணும், சாரி... சின்ன மிஸ்டேக் ஆகி போச்சு.

/////அதுபோக planet 56, animals united ரெண்டும் கேள்வியே படலை!/////

என்னது !JZகு ஹலிவுட் படங்கள்ள சிலது தெரியாதா? சத்தியம்டா மாயன் சொன்னது போலவே இந்த வருஷம் உலகம் அழிஞ்சுடும்.

////திருப்பி வந்து ரிப்ளை பண்ணதுக்கு நன்றி, நண்பா!////

நாமெல்லாம் ஒரே கன்றி, நமக்குள்ள எதுக்கு நன்றி நண்பா....கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-12165208024432002162012-05-31T04:17:25.474-07:002012-05-31T04:17:25.474-07:00//நீயி சொன்ன பிக்ஸார் படங்கள்ள Meet the robinsons...//நீயி சொன்ன பிக்ஸார் படங்கள்ள Meet the robinsons,The illusionist மட்டும் தான் பாக்கல//
மேல, பிக்சார் தவிர்ந்து எனக்கு புடிச்சவைகள்னு எழுதியிருக்கிறேனே.. வாசிக்கலையா?
Meet the robinsons டிஸ்னி தயாரிப்பு ,The illusionist பிரெஞ்சு தயாரிப்பு...

"பிக்சார் போக, எனது தெரிவுகள்"ன்னுட்டு 5 பிக்சார் படத்தயே எழுதியிருக்கே?
* Ratatouille என்னோட மோஸ்டு பேவரிட்டு!
* 9 கேள்விப்பட்டிருக்கேன்.. பார்க்கலை!
* அதுபோக planet 56, animals united ரெண்டும் கேள்வியே படலை!

திருப்பி வந்து ரிப்ளை பண்ணதுக்கு நன்றி, நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-6000998666098651062012-05-30T11:24:15.691-07:002012-05-30T11:24:15.691-07:00நீயி சொன்ன பிக்ஸார் படங்கள்ள Meet the robinsons,T...நீயி சொன்ன பிக்ஸார் படங்கள்ள Meet the robinsons,The illusionist மட்டும் தான் பாக்கல, அதே மாதிரி டிஸ்னி படங்கள்ள Lion King மட்டும் தான் பாத்திருக்கேன். சைனீஸ்???????? ஒரு வாட்டி முயற்சி பண்ணிட வேண்டியது தான்.

உனக்கு நான் சொல்ல வேண்டியதில்ல தல ஆனாலும் எனக்கு பிடிச்ச சில அனிமேஷன் படங்கள் சொல்றேன். நீ சொன்ன பிக்ஸார் படங்கள் எல்லாம் பிடிக்கும். அது போக எனது சில தெரிவுகள். (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கலாம்) wall-E (இந்த படம் பாக்கலன்னா கட்டாயம் பாத்திரு மச்சி, என்னோட பெஸ்ட் அனிமேஷன் எவர்!) planet 56, bee movie, bug life, mars needs moms, chicken little , Ratatouille , 9, animals united,robots , finding nemo, cars அப்புறம் இன்னும் கொஞ்சம். இதெல்லாம் என்னோட ஃபேவரிட் நண்பா, அனேகமா இதெல்லாம் நீயி பாத்திருப்பன்னு நம்புறன்.கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-32773441274412580192012-05-29T05:43:44.991-07:002012-05-29T05:43:44.991-07:00@ குமரன்- தேங்க்யூ நண்பா!@ குமரன்- தேங்க்யூ நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-51047816162092649262012-05-28T22:30:00.885-07:002012-05-28T22:30:00.885-07:00ஒவ்வொரு படத்தையும் மிகவும் சிறப்பாக விமர்சனம் செய்...ஒவ்வொரு படத்தையும் மிகவும் சிறப்பாக விமர்சனம் செய்வதில் வல்லவர் ஆகிக்கொண்டே போகிறீர்கள் நண்பா..வாழ்த்துக்கள்.
இந்த படம்...பார்க்க முயற்சிக்கிறேன்.பகிவுக்கு மிக்க நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-86143574035803067752012-05-28T02:03:06.627-07:002012-05-28T02:03:06.627-07:00@ மெளனகுரு - இந்தியாவுல போன மாசம் 27ந் திகதியே ரி...@ மெளனகுரு - இந்தியாவுல போன மாசம் 27ந் திகதியே ரிலீசாயிட்டதா IMDB சொல்லுது.. எந்த தியேட்டருன்னுதான் தெரியலை!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-10037658168372686822012-05-28T02:00:55.133-07:002012-05-28T02:00:55.133-07:00பார்த்துட்டு சொல்லுங்க பாஸ்!பார்த்துட்டு சொல்லுங்க பாஸ்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-48654776169812902582012-05-28T00:36:34.181-07:002012-05-28T00:36:34.181-07:00Indivula release aagalayaa boss?Indivula release aagalayaa boss?கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-20224170131892062692012-05-28T00:36:15.129-07:002012-05-28T00:36:15.129-07:00Indivula release aagalayaa boss?Indivula release aagalayaa boss?கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-5570338494954399572012-05-28T00:35:11.923-07:002012-05-28T00:35:11.923-07:00Indivula release aagalayaa boss?Indivula release aagalayaa boss?கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-55783499879638313952012-05-27T14:12:31.721-07:002012-05-27T14:12:31.721-07:00எனக்கு Chicken Run மிகவும் பிடித்த படம். இந்த படத்...எனக்கு Chicken Run மிகவும் பிடித்த படம். இந்த படத்தை பற்றி நானும் இப்போது தான் கேள்வி படுகிறேன். நல்ல பிரிண்ட் வந்து விட்டது...பாத்துற வேண்டியதுதான்.Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-84048595169861689932012-05-27T08:43:40.015-07:002012-05-27T08:43:40.015-07:00@ ராஜ்- பிக்சார் படங்களுக்கு எல்லாம் மார்கெட்டிங் ...@ ராஜ்- பிக்சார் படங்களுக்கு எல்லாம் மார்கெட்டிங் வேலை டிஸ்னிதானே நண்பா.. அதுனால வசூல் பிச்சு உதறும்!!
இந்தப் படத்துக்குன்னு இல்லை.. பொதுவாவே ஸ்டாப்-மோஷன் படங்களுக்கு விளம்பரம் குறைவாத்தான் வருது!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-59111297367728858562012-05-27T07:37:33.096-07:002012-05-27T07:37:33.096-07:00நான் Chicken Run பார்த்து இருக்கிறேன்.. இந்த படம் ...நான் Chicken Run பார்த்து இருக்கிறேன்.. இந்த படம் இபொழுது தான் கேள்விப்படுகிறேன்..கதை நல்ல காமெடியா இருக்கு.. கண்டிப்பா பார்க்கிறேன்.... இவங்க பிக்ஸ்ர் அளவுக்கு விளம்பரம் எல்லாம் பண்ண மாட்டாங்க போல..படம் வந்ததே தெரியல பாஸ்...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-72805529179073661642012-05-27T07:07:19.322-07:002012-05-27T07:07:19.322-07:00அனிமேஷன் விசிறின்னா நீ ஏற்கெனவே நெறைய பார்த்திருப்...அனிமேஷன் விசிறின்னா நீ ஏற்கெனவே நெறைய பார்த்திருப்பியே.. நீ என்ன பார்க்கலைன்னு எனக்கு எப்படி பாஸு தெரியும்!

நல்லதா அனிமேஷன் படம்னா எல்லாப் Pixar படத்தையும் போய் பாரு!
பிக்சார் தவிர்ந்து எனக்கு புடிச்சவைகள் -
How to train a dragon, Rio, Meet the robinsons, Despicable Me, The illusionist, Polar Express, Arthur Christmas, Megamind, Monster House, Mary and Max

பழைய டிஸ்னி ஃபேவரிட்ஸ்-
Mulan, Lady and the Tramp, Beauty and the Beast, Lion King, Pinocchio, Robin Hood, Tarzan

சைனீஸா இருந்தாலும் இவுங்க தான் பெஸ்டு -
Secret World of Arriety, Spirited Away, Princess MonokeJZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-544788256025309172012-05-27T06:50:49.544-07:002012-05-27T06:50:49.544-07:00என்னா ஒரு நம்பிக்கை.. படம் நல்லாத்தான் இருக்கும்! ...என்னா ஒரு நம்பிக்கை.. படம் நல்லாத்தான் இருக்கும்! ஆனா அதுக்கு நீ பார்க்குற காப்பி சரியா இருக்கனும். அது மட்டுமல்லாம நீ இதுக்கு முதல்ல ஸ்டாப்-மோஷன் படங்கள் பார்த்திருக்கியான்னு தெரியலை.. அப்படி இல்லாட்டி கஷ்டம்தான்!

எதுக்கும் ஒருவாட்டி ட்ரெயிலரை பார்த்து முடிவெடு தல!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-80054546280775021822012-05-27T06:48:24.006-07:002012-05-27T06:48:24.006-07:00நன்றி நண்பா!... ஜுன், ஜுலை வரட்டும்.. அனிமேஷன் திர...நன்றி நண்பா!... ஜுன், ஜுலை வரட்டும்.. அனிமேஷன் திருவிழாவே ரிலீசாக காத்துக்கிட்டு இருக்கு! அப்போ போட்டுத் தாக்குவோம்!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-42985303381144115622012-05-27T06:19:12.560-07:002012-05-27T06:19:12.560-07:00எனக்கு நல்ல அனிமேஷன் படங்களா சொல்லேன்! ( பிரபலமானவ...எனக்கு நல்ல அனிமேஷன் படங்களா சொல்லேன்! ( பிரபலமானவைகள் பெரும்பாலும் பாத்துட்டேன்) IMDb ரேடிங்ல உள்ள முதல் பதினஞ்சு படங்ளும் பாத்துட்டேன். என்ன சொல்ல வாறேன்னா உன்னய ஒரு பெரிய மனுஷனா மதிச்சு கேக்குறேன், நல்லட்தா நாலு படம் சொல்லு மங்காத்தா....கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-78920395845611524632012-05-27T06:14:45.715-07:002012-05-27T06:14:45.715-07:00இப்போதான் என்னோட பிளாகில உன்னோட பின்னூட்டத்துக்கு ...இப்போதான் என்னோட பிளாகில உன்னோட பின்னூட்டத்துக்கு "என்ன தல உனக்கு இன்னும் வேற பதிவு சிக்கலயான்னு " பதில் போட்டுபுட்டு உன்னோட பிளாக்குக்கு வாறேன், தக்காளி நீ இங்க அமர்க்களப்படுத்தி வச்சிருக்க! செம சூப்பர் மாமா! எனக்கு ஆங்கில படங்கள்ளயே புடிச்சது அனிமேஷனும் கௌபாய் படங்களும் தான்.

ஆங்கில படம் எதுவானாலும் பார்பேன், ஆனான் என்னோட பேர்வரைட் இந்த ரெண்டும் தான். என்ன மச்சி டொரண்டுல போட்டுடலாமா? படம் என்ன வேர்த்தா? ( நீ 70 மார்க்கு போட்டு இருக்க . படம் செமயா தான் இருக்கும். சந்தேகம் வேணாம்)கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-28079703258675433832012-05-27T06:01:43.659-07:002012-05-27T06:01:43.659-07:00இதுவரை Chicken Run மட்டும் தான் பார்த்து இருக்கிறே...இதுவரை Chicken Run மட்டும் தான் பார்த்து இருக்கிறேன். இந்தப் படம் வந்ததே தெரியாது. இப்போத் தான் R5 காப்பி வந்திருக்கு. Bluray ப்ரிண்ட் அல்லது dvdrip வந்ததும் டவுன்லோட் செய்து பார்க்கிறேன்.

தொடர்ந்து நல்ல அனிமேஷன் படங்களாக அறிமுகப்படுத்துங்க. மற்றப் படங்கள் பார்க்க ஒரு மூட் வரமாட்டேங்குது.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-194106342935449822012-05-27T04:59:45.176-07:002012-05-27T04:59:45.176-07:00@ உலகசினிமா ரசிகன் - வருகைக்கும், கருத்துக்கும் நன...@ உலகசினிமா ரசிகன் - வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!
அனிமேஷன் படங்கள் மட்டும்தான் பார்த்து முடிக்கும் வரை ஒரு குறையுமே தெரியாமல் என்னை கட்டிப்போட்டு வைக்கின்றன.. அனிமேஷனுடனான என் அலாதி பிரியம் என்றென்றும் தொடரும்!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-67105195109687600272012-05-27T04:43:19.608-07:002012-05-27T04:43:19.608-07:00அனிமேசன் படங்களுக்கு தொடர்ந்து பதிவு போட்டு விடுகி...அனிமேசன் படங்களுக்கு தொடர்ந்து பதிவு போட்டு விடுகிறீர்கள்.
படம் பார்க்காத...என்னுள் படத்தை பற்றி ஒரு நேர்மையான பிம்பத்தை உருவாக்கி விடுகிறீர்கள்.
தொடருங்கள்....நற்பணியை.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.com