tag:blogger.com,1999:blog-7229735283506369613.post2647237566973265247..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: டிம்மும் டெப்பும் - 3JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-18669575514845136742012-04-22T08:57:35.106-07:002012-04-22T08:57:35.106-07:00கேட்டேனே! ஆனா அவரு சொன்னாரு, "போயி ஜோஸ் மொரின...கேட்டேனே! ஆனா அவரு சொன்னாரு, "போயி ஜோஸ் மொரின்கோ கிட்ட கேளு, அவருதான் இந்த ஃபீல்டில ரொம பேமஸுன்னு" சொன்னாரு, யாரோ கிறிஸ்டினாங்கிற ஃபிகர கூட அவருதானாமே ஃபீல்டில எறக்கி விட்டிருக்காரு, அது தான் நீங்க கொஞ்சம் சிபார்சு பண்ணினா நல்லா இருக்கும் நண்பா! நண்பனுக்காக இத்த கூட பண்ணமாட்டியா நீயி?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-90900359747579681892012-04-21T20:24:29.684-07:002012-04-21T20:24:29.684-07:00@ கொழந்த - உங்கள் தனிப்பட்ட விருப்பம் எதுவானாலும்...@ கொழந்த - உங்கள் தனிப்பட்ட விருப்பம் எதுவானாலும் சரியே.. நீங்கள் குறிப்பிட்ட ஜானி டெப் படங்களெல்லாம் ஒரு mystery / action சார்ந்த படங்களாச்சே (அதாவது ஜானி லூசா நடிக்காத படங்களைத் தான் உங்களுக்கு புடிக்கும்.. இல்லையா?)

Ninth Gate... ரொம்ப ஆவலோடு பார்த்த ஜானி டெப்பின் படம். ஹும்.. க்ளைமாக்ஸ் மட்டும் ஒழுங்கா இருந்திருக்கலாம்!

//கீப் அப் த குட் வொர்க்.........// நன்றி, நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-49405467281422954252012-04-21T09:10:15.231-07:002012-04-21T09:10:15.231-07:00Tim burton - சில படங்கள் எனக்கு பயங்கர எரிச்சல் ஏற...Tim burton - சில படங்கள் எனக்கு பயங்கர எரிச்சல் ஏற்படுத்தியது உண்டு(ஆனால், Ed wood ரொம்ப பிடித்த படங்களில் ஒன்று).சில சமயங்களில் அலுப்பூட்டும் விதமாக அவரது படங்கள் இருந்தாலும், ஏதாவது ஒரு இடத்தில் நாமும் சிறுவர்களாக மாறுவதை உணர்திருக்கிறேன்.

Johnny Depp - Blow, Ninth gate, Donnie Brasco, Secret window எனது personal fav's. தனிப்பட்ட முறையில், டிம் பர்டன் டெப்பை ஒருவித stereotypicதனத்தை நோக்கி தள்ளியதாக நான் கருதுகிறேன்.

படிக்க வெகு சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள். அலுப்பு தட்டவே இல்லை. கீப் அப் த குட் வொர்க்.........கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-34037146961673262002012-04-21T07:25:34.562-07:002012-04-21T07:25:34.562-07:00@ Kumaran - தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பா!@ Kumaran - தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-404275721200357432012-04-21T07:20:09.926-07:002012-04-21T07:20:09.926-07:00இந்தளவுக்கு அமர்க்களமான ஒரு தொடர் நான் எதிர்ப்பாரா...இந்தளவுக்கு அமர்க்களமான ஒரு தொடர் நான் எதிர்ப்பாராதது.அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது,,படிக்க படிக்கவே நல்லாருக்கு..நீங்க இவ்வளவு தூரம் சிரத்தை எடுத்து சிறப்பாக தொடரை கொண்டு செல்வது பாராட்டத்தக்கது நண்பரே..ஆனால், நான் இன்னும் ஸ்லீப்பி ஹோலோ - வே பார்க்கல..வருந்துகிறேன்..வாழ்த்துக்களோடு நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-11200843695906690342012-04-21T06:46:09.893-07:002012-04-21T06:46:09.893-07:00@ கிஷோகர் - ஆக்சுவலி பாய், அது சின்னப் புள்ளைங்கன...@ கிஷோகர் - ஆக்சுவலி பாய், அது சின்னப் புள்ளைங்கன்னு வந்திருக்கனும்.. அதை பசங்க-ன்னு மாத்தி எழுதிட்டேன்..

//என்ன அந்த சின்ன பொண்ணுக்கு ஒரு பதினாறு டூ இருபது வயசு இருந்தா நல்லாயிருக்கும்// இதை ஏன்டா என்கிட்ட வந்து சொல்றே?.. குவார்டியோலாவுக்கு ஃபோன்போட்டு வேண்ணா சொல்லு.. வொர்த்தா இருக்கும்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-58561299118812656622012-04-21T06:33:53.404-07:002012-04-21T06:33:53.404-07:00////ஜாக்சனுக்கு சின்னப் பசங்களை புடிக்கும்.. வொன்க...////ஜாக்சனுக்கு சின்னப் பசங்களை புடிக்கும்.. வொன்காவுக்கு பசங்களை கண்டாலே புடிக்காது!!////

ஆனா எனக்கு சின்ன பொண்ணுங்கன்னா தான் ரொம்ப புடிக்கும், என்ன அந்த சின்ன பொண்ணுக்கு ஒரு பதினாறு டூ இருபது வயசு இருந்தா நல்லாயிருக்கும், வேற ஒண்ணுத்துக்குமில்ல , சும்மா ஃபிரண்ஸா பழக தான்.கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-82161923169046314522012-04-21T06:17:42.445-07:002012-04-21T06:17:42.445-07:00@ MuratuSingam- அதான் முதல் பதிவிலயே சொன்னனே நண்ப...@ MuratuSingam- அதான் முதல் பதிவிலயே சொன்னனே நண்பா.. எல்லாப் புகழும் விக்கிபீடியாவுக்கே.. ஆனா இதுல சிக்கலான வேலை என்னன்னா டெப், டிம் ரெண்டு பேரோட பேஜையும் எடுத்துக்கிட்டு ஒவ்வொரு படமாவும், காஸ்டிங் பண்ண மத்த நடிகர்களையும் பார்த்து கூட்டணிக்கு சம்பந்தமான விஷயங்கள் எங்கங்க இருக்குனு பார்த்து அதை கோர்க்கணும்.. டைமை விடுங்க. எனக்கு இப்படி எழுதுறதுதான் ரொம்பப் புடிச்சிருக்கு!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-89811569426136016572012-04-21T06:02:29.915-07:002012-04-21T06:02:29.915-07:00இவ்வளவு விஷயங்கள் எங்க பாஸ் கிடைச்சது. இந்த பதிவுக...இவ்வளவு விஷயங்கள் எங்க பாஸ் கிடைச்சது. இந்த பதிவுகள எழுதறதுக்கு நீங்க நிறைய டைம் எடுத்துனு இருப்பிங்க போல.....அதுவும் இந்த கூட்டணி பதிவு எங்கும் பிரேக் அவாத மாதிரி தொடர்ச்சியான விஷயங்கள் சூப்பர்.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-46642799587241472092012-04-21T01:28:36.567-07:002012-04-21T01:28:36.567-07:00@ ஹாலிவுட்ரசிகன்- நானும் 2006/7ல (அப்பல்லாம் ஜானிய...@ ஹாலிவுட்ரசிகன்- நானும் 2006/7ல (அப்பல்லாம் ஜானியைப் பற்றி தெரிந்திருக்கவில்லை..) இந்தப் படத்தை பார்த்துட்டு டி.வி.டி கவர்ல மேல பார்க்கும்போது தான் ஜானி டெப்-ங்கற பெயரையே வாசிச்சேன்.. ஏதோ க்ளிக்காகி Pirates of the Carribean சேர்ச் பண்ணிப் பார்த்தப்போதான் ரெண்டும் ஒரே ஆள்னு தெரிஞ்சுகிட்டேன்..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-62125887865410111212012-04-21T01:16:58.438-07:002012-04-21T01:16:58.438-07:00//படம் பார்த்தவங்க 'ஜாக் ஸ்பரோவா நடிச்சவனா இவ...//படம் பார்த்தவங்க 'ஜாக் ஸ்பரோவா நடிச்சவனா இவன்?'னு கேட்குமளவுக்கு அடையாளமே தெரியாம மாத்தி விட்டுட்டாரு.//

நிஜமாத் தான் சொல்றேன். இந்தப் படம் வந்த புதிதில் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தப்போ பார்த்தது. படம் பார்த்து முடித்து கொஞ்ச நாட்களுக்கு பிறகு IMDBயில் படத்தைப் பற்றி ஆராய்ந்தப்போ தான் அது நம்ம ஜாக்னு தெரியும்.

Corpse Brideஐ என் வாட்ச் லிஸ்டில் வச்சிருக்கேன். பார்த்துடுறேன்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-83508115423697744762012-04-20T23:45:58.357-07:002012-04-20T23:45:58.357-07:00கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் !
http://www.m...கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் !

http://www.mytamilpeople.blogspot.in/2009/10/google-search.htmlதமிழ்மகன்https://www.blogger.com/profile/00269204830407300790noreply@blogger.com