tag:blogger.com,1999:blog-7229735283506369613.post2566893255985371770..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: I'm a Blogger man & Never Let Me Go (2010)JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-5068890699244895502014-02-18T05:39:54.251-08:002014-02-18T05:39:54.251-08:00:o:oJZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-33079227408966582752014-02-17T07:41:46.173-08:002014-02-17T07:41:46.173-08:00//*//உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே...//*//உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே இருக்காங்க..//
இந்த பிட்டு நம்பும்படியாவே இல்லையே.. :) // அட சத்தியமா ஜீ... நம்ம டைம் லைன்லயே இருக்கு... போயி பாருங்க... பப்ளிக்குட்டியா போய் கேட்டு இருக்கேன்... எனிவே...

உங்க பதிவுகள்ள பிடிச்சது... டிம் பர்டன் ப்ளஸ் ஜானி டெப்... Anonymoushttps://www.blogger.com/profile/00709608719407739550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-26050809170954889282014-02-17T07:38:28.273-08:002014-02-17T07:38:28.273-08:00//எனக்கு நீங்க யாருனு தெரிஞ்சுபோச்சு... அதுக்கு க்...//எனக்கு நீங்க யாருனு தெரிஞ்சுபோச்சு... அதுக்கு க்ளூ மேல இருக்கற கமெண்ட்லயே இருக்கு.. :) :)// இருக்குதா???

//வேர்ட்பிரஸை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என அறியலாமா?// No idea... ஆனா ப்யூச்சர்ல வெப்சைட்டா மாத்துறதுக்கு உபயோகமா இருக்குமேனுதான்...

மத்தபடி, ப்ளாக் அறிவுசூன்யம் நான். Anonymoushttps://www.blogger.com/profile/00709608719407739550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-38331723393936006702014-02-17T05:07:07.502-08:002014-02-17T05:07:07.502-08:00எனக்கு நீங்க யாருனு தெரிஞ்சுபோச்சு... அதுக்கு க்ளூ...எனக்கு நீங்க யாருனு தெரிஞ்சுபோச்சு... அதுக்கு க்ளூ மேல இருக்கற கமெண்ட்லயே இருக்கு.. :) :)Killadirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-43168950078375422632014-02-16T20:46:58.855-08:002014-02-16T20:46:58.855-08:00எங்கேயும் போகலை நண்பா.. சேம்பேறித்தனம்!?..
மேலே நண...எங்கேயும் போகலை நண்பா.. சேம்பேறித்தனம்!?..
மேலே நண்பர் அந்திச்சாமிக்கு சொன்னது போல ஃபேஸ்புக் இன்னும் கொஞ்ச காலம் வெயிட் பண்ணட்டும்.. நீங்கள் சமீப காலமாக வலையுலகை பேயெழுத்தால் மிரட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது!! வேர்ட்பிரஸை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என அறியலாமா?

* உங்கள் வலையில் blog archive widget போட முடியுமா? தேந்தெடுத்து வாசிக்க வசதியாய் இருக்கும்.. :)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-59455239235421980742014-02-16T20:38:01.928-08:002014-02-16T20:38:01.928-08:00ஃபீட்பேக்குக்கு நன்றி நண்பா. ஷட்டர் ஐலண்ட் மாதிரின...ஃபீட்பேக்குக்கு நன்றி நண்பா. ஷட்டர் ஐலண்ட் மாதிரின்னா முழு கதையையும் அலச சொல்றீங்களா.. அவ்வகையான பதிவுகளுக்கு உங்கள் வரவேற்பு உற்சாகமளிக்கிறது. ஏற்கனவே நண்பர் ஹாரியும் கேட்டிருந்தார். அப்படிப்பட்ட ரிப்பீட் வியூவிங் படங்கள் வந்தால், spoiler-period முடியவிட்டு (நெறைய பேர் படங்களை பார்க்கும் அளவுக்கு டைம் கொடுத்துட்டு) கண்டிப்பாக உழுதுகிறேன். அதுவரை இவ்வகையான அறிமுகங்களே சேஃப்.. தேங்க்ஸ்!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-74250538698050220122014-02-16T20:29:38.257-08:002014-02-16T20:29:38.257-08:00//அல்லது நீங்க யாருனு ஒரு அறிக்கை விடுங்க தல.. :)/...//அல்லது நீங்க யாருனு ஒரு அறிக்கை விடுங்க தல.. :)//
அறிக்கையா?.... :P இந்த அறிக்கைலாம் ஒரு நாள் வரும். ஆனா அதுக்கான நாள் இது இல்லை ப்ரோ.. அதுவரைக்கும் Dr.Jekyllம் Mr.Hydeம் பிரிந்தே இருப்பார்கள்..

பதிவுலக நண்பர்களுடன் டச்ல இருக்கலாமேனுதான் g+ல சேர்ந்தேன். அப்புறம் inactive-ஆவே இருந்துட்டேன். இதோ உங்களை வட்டத்துக்குள்ள சேர்த்துக்குறேன். அங்க கான்டாக்ட் பண்ணலாம் :)

*//உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே இருக்காங்க..//
இந்த பிட்டு நம்பும்படியாவே இல்லையே.. :) JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-75171207436077114682014-02-16T19:59:33.415-08:002014-02-16T19:59:33.415-08:00தேங்க் யு தல. உங்கள் வருகையில் நம்ம கடை பெருமை கொள...தேங்க் யு தல. உங்கள் வருகையில் நம்ம கடை பெருமை கொள்கிறது. :)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-67204984246666861942014-02-16T19:48:44.767-08:002014-02-16T19:48:44.767-08:00ஹாய், ரொம்ப நாளைக்கி அப்புறம். எங்க போயிருந்தீங்க....ஹாய், ரொம்ப நாளைக்கி அப்புறம். எங்க போயிருந்தீங்க...???? எனிவே வெல்கம் பெக். உங்க பேஸ்புக் லிங்க் கொடுங்க... Anonymoushttps://www.blogger.com/profile/00709608719407739550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-90487382836690446512014-02-16T19:14:08.914-08:002014-02-16T19:14:08.914-08:00நான் பார்த்திட்டன்,,என்னோட ஓல் ட்டைம் பேவரிட் மூவி...நான் பார்த்திட்டன்,,என்னோட ஓல் ட்டைம் பேவரிட் மூவி பாஸ்.. காரே முல்லிகன் ஓட படம்னாலே எனக்கு ஒரு இது,,செம்மயா நடிப்பாப்ல..ஒரு செல்வராகவன் படத்த சயன்ஸ் பிக்சனோட ஆங்கிலத்தில பார்த்த மாதிரியே இருந்திச்சு,,,உங்க கிட்ட இருந்து சட்டர் ஐலாண்ட் மாதிரி ஒரு பதிவு எதிர் பார்கிறோம் புரோ,,, Anonymoushttps://www.blogger.com/profile/16375389778158863586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-50440524439967017632014-02-16T10:21:47.895-08:002014-02-16T10:21:47.895-08:00தல,
உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே...தல,
உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே இருக்காங்க.. உங்க ஃபேஸ்புக் ப்ரஃபைல் லிங்க் கொடுங்க.. அல்லது நீங்க யாருனு ஒரு அறிக்கை விடுங்க தல.. :)Killadirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-23871981094110705802014-02-16T09:49:20.678-08:002014-02-16T09:49:20.678-08:00ஆக்சுவலி, ஒரு வருஷமா ஆளை காணோமேன்னு என் ப்லாக்ரோல்...ஆக்சுவலி, ஒரு வருஷமா ஆளை காணோமேன்னு என் ப்லாக்ரோல்ல இருந்து உங்களை தூக்கிட்டேன். இதோ மறுக்கா ஆட் பண்னுறேன். WElcome backAnonymoushttps://www.blogger.com/profile/13071156962190501158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-77381848604559709382014-02-11T20:36:29.104-08:002014-02-11T20:36:29.104-08:00அதகளம்.. அத நான் சொல்லியா தெரியனும்.அதகளம்.. அத நான் சொல்லியா தெரியனும்.Anonymoushttps://www.blogger.com/profile/15009208644050565022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-3657404227244627572014-02-10T03:09:43.653-08:002014-02-10T03:09:43.653-08:00ரொம்ப தேங்க்ஸ் நண்பா. நான் எழுதாத போதும் உள்ள பல ப...ரொம்ப தேங்க்ஸ் நண்பா. நான் எழுதாத போதும் உள்ள பல பதிவுகள் படிச்சுட்டேதான் இருந்தேன். உங்க சைட்டுக்கும் (கில்லாடி ரங்கா) வந்து இரண்டாம் உலகம், தமிழ் மொக்கைப்படங்கள் லிஸ்ட் வாசிச்சிருக்கேன். மாதம் 5,6 பதிவுன்னு கட்டவிழ்த்து விட்ட ரேஸ் குதிரை மாதிரி அதகளப்படுத்தியிருக்கீங்க. நாம அந்த ஸ்பீடுக்கு கிட்டப் போவது எட்டாக்கனியே :)
உங்கள் அறிமுகமும் நட்பும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-22489051021790944362014-02-10T02:55:06.099-08:002014-02-10T02:55:06.099-08:00உங்க ப்ளாக் பேரை என் ப்ளாக் ரோல்-ல போட்டு வச்சிட்ட...உங்க ப்ளாக் பேரை என் ப்ளாக் ரோல்-ல போட்டு வச்சிட்டு என்னிக்காச்சும் அப்டேட் வருதானு பாத்துட்டே இருப்பேன்.. வரவே வராது.. இன்னிக்கு ஓப்பன் பண்ணா உங்க ப்ளாக் டாப்ல வந்து நிக்குது.. சந்தேகத்தோடயே வந்து பாத்தா, நீங்க ரீ-என்ட்ரி ஆகிருக்கீங்க.. சூப்பர். தொடர்ந்து எழுதுங்க தல..!!

அப்றம் ஒரே ஒரு சஜஷன்.. மாதம் 2 பதிவுங்கறதுக்கு பதிலா, உங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம்.. வாரத்துக்கு ஒரு பதிவுனு வச்சிக்கோங்க.. :) :)

அப்றம் எனக்கும் உங்களப்போல தான்.. ஃபேஸ்புக்ல என்னதான் போஸ்ட் போட்டாலும், ப்ளாக்ல எழுதுற சொகமே தனிதான்.. :)

நெவெர் லெட் மி கோ - இன்னும் பாக்கல தல.. இனிமே தான் பாக்கனும்..!!Killadirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-67652611200180537842014-02-10T01:16:27.489-08:002014-02-10T01:16:27.489-08:00உங்க டேஸ்டுக்கு இல்லையா, ப்ரோ? வால் ஸ்ட்ரீட் இன்னம...உங்க டேஸ்டுக்கு இல்லையா, ப்ரோ? வால் ஸ்ட்ரீட் இன்னமும் பார்க்கலை தல. கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் தரிசனம் கிடைக்கனும்னு எனக்கு எழுதி வைச்சிருக்கு... நீங்க பார்த்தாச்சா? படம் எப்படி?JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-62289906000589556472014-02-10T00:47:52.806-08:002014-02-10T00:47:52.806-08:00Welcome back..
படம் பாத்துட்டன் ஆனா எனக்கு எதோ கொஞ...Welcome back..
படம் பாத்துட்டன் ஆனா எனக்கு எதோ கொஞ்ம் மொக்கையா இருந்திச்சி... அப்பால தல படம் வந்துருக்கு பாத்துட்டீங்களா.. அதான்... வால் ஸ்ட்ரீட்
Anonymoushttps://www.blogger.com/profile/15009208644050565022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-72501705453804262512014-02-09T01:48:08.513-08:002014-02-09T01:48:08.513-08:00ரொம்ப நன்றி நண்பா!!ரொம்ப நன்றி நண்பா!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-16325372581168453172014-02-08T20:23:47.305-08:002014-02-08T20:23:47.305-08:00ரொம்ப அருமையான விமர்சனம் நண்பரே..ஒரு வருஷம் ஆனாலும...ரொம்ப அருமையான விமர்சனம் நண்பரே..ஒரு வருஷம் ஆனாலும் உங்களோட விமர்சன நடை குறையவே இல்ல..வாழ்த்துக்கள்..Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-24409855613723486152014-02-08T20:18:23.515-08:002014-02-08T20:18:23.515-08:00Welcome Back Friend...
Welcome Back Friend...
Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-11861114796817236032014-02-08T06:31:21.985-08:002014-02-08T06:31:21.985-08:00Thanks, bro! :)Thanks, bro! :)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-6180879214519677832014-02-08T03:47:38.482-08:002014-02-08T03:47:38.482-08:00welcomeback bro....
ganeshkumar. welcomeback bro....

ganeshkumar. Ganesh kumarhttps://www.blogger.com/profile/14277233187278418736noreply@blogger.com