tag:blogger.com,1999:blog-7229735283506369613.comments2023-10-31T02:54:45.948-07:00JZ சினிமாJZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger1010125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-57675974996583250852016-06-25T00:51:07.674-07:002016-06-25T00:51:07.674-07:00boss saw padathoda kathaiya sollunga 1-7 onnume pu...boss saw padathoda kathaiya sollunga 1-7 onnume purilla ...sivaTechWikihttps://www.blogger.com/profile/00762488922818467291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-55576588554750632192015-02-25T08:34:14.021-08:002015-02-25T08:34:14.021-08:00மெக் இணைப்பில் வந்தேன் அருமை மெக் இணைப்பில் வந்தேன் அருமை Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-9943092742163564912014-11-08T05:51:54.938-08:002014-11-08T05:51:54.938-08:00Interstellar படம் பற்றிய சுவாரசிய தகவல்கள்:
Incep...Interstellar படம் பற்றிய சுவாரசிய தகவல்கள்:

Inception, Memento மற்றும் The Dark Knight படங்களை குடுத்த Christopher Nolan ன் சமிபத்திய படம் தான் Interstellar.

(1) இந்த படத்தின் கதை மற்றும் திரைகதையை உருவாக்க Christopher Nolan மற்றும் அவரது சகோதரர் Jonathan Nolan அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தது.

(2) நோலனின் சகோதரர் Jonathan Nolan இந்த கதை முழுக்க Relativity, Gravity, WormHole, Blackhole போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருப்பதால் கலிபோர்னியா யுனிவர்சிட்டியில் Relativity பற்றி படித்துக் கொண்டே இந்த கதையை உருவாக்கினார்.

(3) படத்தில் உள்ள ஒரு சோளக்காடு எரிவது போல உள்ள காட்சியமைப்புக்காக நோலன் கிராபிக்ஸ் பண்ண விரும்பவில்லை. Production Designer ஐ அழைத்து 500 ஏக்கர் அளவில் சோளத்தை பயிரிட்டு அது வளர்ந்ததும் அதை கொண்டு காட்சியமைப்பை உருவாக்கினார்.

(4) படத்தில் நிறைய அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருப்பதால் அறிவியலை தவறாக சொல்லிவிடக்கூடாது, முடிந்தவரை சரியாக சொல்ல வேண்டும் என்பதற்காக Theoretical physicist Kip Thorne அவரை இந்த படத்தின் scientific consultant ஆக நியமித்து அவர் மூலம் இந்த Relativity, Wormhole மற்றும் Blackhole பற்றி முடிந்தவரை சரியாக படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

(5) படத்தில் Wormhole மற்றும் Blackhole காட்சியமைப்புக்காக Theoretical physicist Kip Thorne மற்றும் 30 பேர் கொண்ட Visual Effects குழுவும் இணைந்து பணியாற்றினர். உண்மையாக Wormhole மற்றும் Blackhole எப்படி இருக்குமோ அதை திரையில் உருவாக்க Kip Thorne அவர்கள் Theroritical equation ஐ உருவாக்கி அதில் உள்ளது படி Visual Effects செய்தனர்.

(6) Blackhole உருவாக்கத்தில் உள்ள சில frame ஐ correction செய்யவே 100 மணி நேரம் ஆகியதாம். அதற்காக அவர்கள் பயன்படுத்திய data மட்டும் 800TB அளவானது.

Blockhole Making Video...
https://www.youtube.com/watch?v=MfGfZwQ_qaY

(7) IMAX கேமராவில் 66 நிமிடங்கள் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. The Dark Kinght Rises படம் 72 நிமிடங்கள் படப்பிடிக்கப்பட்டது. அந்த படத்திற்கு அடுத்தபடியாக இந்த படம் தான் அதிக நேரம் IMAX கேமராவில் எடுக்கப்பட்ட திரைப்படம்.

மேலும் பல உலக சினிமா தகவலுக்கு
https://www.facebook.com/hollywoodmve

லைக் செய்யவும்... shankarhttps://www.blogger.com/profile/01400862088762602469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-66353944003913343082014-05-14T20:39:34.607-07:002014-05-14T20:39:34.607-07:00இப்படியொரு படத்தையே இப்பதான் கேள்விப்படுறேன் நண்பா...இப்படியொரு படத்தையே இப்பதான் கேள்விப்படுறேன் நண்பா..உஙளோட பிரைமர் சீரிசை மறக்க முடியுமா என்ன..??
விமர்சனம் எப்போதும் போல ரொம்பவும் நல்லா இருக்கு..
படம் பார்ப்பேனானு தெரில...எனக்கு நார்மலா சாதாரணமான படமே புரியாது..இதுல இந்த படம் ?? ஆனால் எதுக்கும் இப்பவே டவுன்லோடு போட டிரை பண்றேன்..
தொடர்ந்து எழுதுங்க நண்பா..வாழ்த்துக்கள். Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-64434723546861101792014-03-30T23:05:35.579-07:002014-03-30T23:05:35.579-07:00Thanks for your clear review. Its easy to understa...Thanks for your clear review. Its easy to understand the story i watched more than 2 times . but the ending was confused now its clear
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-12917121031717011402014-03-24T23:18:16.650-07:002014-03-24T23:18:16.650-07:00//அது படத்தை விட குழப்பமாக இருக்கும் என்பதால் பதிவ...//அது படத்தை விட குழப்பமாக இருக்கும் என்பதால் பதிவிடவில்லை//
Why man.. why???
மெயின் ஸ்ட்ரீம் மக்களின் பார்வையில்னு நான் சொல்ல வருவது Nolan மாதிரியெல்லாம் மாறாம Terrence Malik மாதிரி கொஞ்சம் வைட் ரிலீஸ் கிடைச்சா நல்லாருக்கும்னுதான்... எனிவே, நான் சொன்னாலும் அவர் வரப்போவதில்லைதானே :P.. இதே மாதிரி தரத்தில் அவர் படங்கள் கொடுக்கும் மட்டில் எங்கிருந்து வந்தாலும் நமக்கு கவலை இல்லை :)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-87068206554840346652014-03-24T21:36:39.778-07:002014-03-24T21:36:39.778-07:00Upstream Colors பார்த்து ரொம்ப நாள், அதுக்கு விமர்...Upstream Colors பார்த்து ரொம்ப நாள், அதுக்கு விமர்சனம் ஒன்னும் எழுதியிருக்கேன். (அது படத்தை விட குழப்பமாக இருக்கும் என்பதால் பதிவிடவில்லை) எனக்கு பிடிச்ச படம்.... இயக்குனரை பற்றி ஏலவே தெரியும் என்பதால் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டுதான் பார்த்தேன்... அப்ப கூட பாருங்க போட்டு வாங்கு வாங்குனு வாங்கிட்டார்... ஆனா சிம்பள் ஒன்லைன்.

எனக்கு ரொம்ப பிடிச்ச படங்களில் ஒன்று.

பிரதர், அவரையும் மெயின் ஸ்ட்ரீமுக்கு இழுக்க வேணாமே... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-55109167494022840702014-03-21T22:53:11.173-07:002014-03-21T22:53:11.173-07:00பிரைமர் எழுதும் போது உங்களைப் போல சைலணட் ரீடர்ஸ்...பிரைமர் எழுதும் போது உங்களைப் போல சைலணட் ரீடர்ஸ் இருந்ததே தெரியாது.. தேங்க்ஸ் நண்பா! :)

//இவராச்சும் மெயின்ஸ்ட்ரீம் படங்கள் எடுக்கற ஸ்டுடியோ கைல சிக்காம இருக்கட்டும் தல..//
நீங்கள் சொல்வதும் சரிதான். இன்டிபென்டன்ட் ரிலீசுல கிடைக்குற சுதந்திரம் புரொடியூசருக்கு கீழே கிடைக்காதுதான். ஆனா இன்னமும் இவர் under-appreciated ஆகவே இருப்பதுதான் சிறிது வருத்தம் அளிக்கிறது..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-32370994668301620282014-03-21T02:43:04.177-07:002014-03-21T02:43:04.177-07:00உங்க ப்ரைமர் தொடரை மறக்க முடியுமா ? நீங்க எழுதுன க...உங்க ப்ரைமர் தொடரை மறக்க முடியுமா ? நீங்க எழுதுன காலகட்டத்துல எனக்கு ப்ளாக்னா என்னன்னே தெரியாது.. ஆனா அந்தப்படம் பாத்துட்டு நெட்ல தேடுனப்போ உங்க லிங்க்தான் கிடைச்சது. அப்டித்தான் உங்க ப்ளாக் எனக்கு அறிமுகமாச்சு. உங்க விளக்கத்தைப் படிச்சதுக்கப்புறம் தான் நிறைய விஷயங்கள் புரிஞ்சது.. அதுக்கப்புறம் யார் ப்ரைமர் பத்தி பேசுனாலும் உங்க லிங்கை தான் ரெஃபர் பண்ணச் சொல்லுவேன். நிறைய இடங்கள்ல(ஃபேஸ்புக்ல) ஷேரும் பண்ணிருக்கேன். அவ்ளோ உழைப்பு அந்தத் தொடர்ல.. :)

இந்தப்படம் நானும் முன்னாடியே டவுன்லோட் பண்ணி வச்சுருக்கேன். நீங்க சொல்ற அந்த பொறுமையான நேரத்துக்காக, சூழ்நிலைக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சா உடனே பாத்துர வேண்டியது தான்.. :)

இவராச்சும் மெயின்ஸ்ட்ரீம் படங்கள் எடுக்கற ஸ்டுடியோ கைல சிக்காம இருக்கட்டும் தல.. இண்டிபெண்டன்ட் படங்களே எடுக்கட்டும்.. அதான் நம்மள மாதிரி ரசிகர்களுக்கு வேணும்..!!Killadirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-54562840583571087502014-03-15T19:54:08.978-07:002014-03-15T19:54:08.978-07:00/யுத்தம் ஆரம்பம்/ டைம்லாம் மறக்க முடியுமா?.. முதல்.../யுத்தம் ஆரம்பம்/ டைம்லாம் மறக்க முடியுமா?.. முதல் சில எபிஸோடுகள் செமையாக போச்சு. நானும் ப்ளாட் பாயின்டுகள்லாம் எடுத்து வைச்சுகிட்டு ட்விஸ்ட் ஒண்ணு பண்றதுக்கு ரெடியாகவே இருந்தேன். ஆனா கேரக்டர் எண்ணிக்கை கூடிவிடவும், கதை வேறு கோணத்துக்கு செல்லவும் கழன்டுகிட்டேன்.. ஸாரி.
* யாராவது அந்த கதையை முடித்தார்களா??
சின்னதா ஒரு பிரேக் எடுக்கப்போயி பெரிய ஹாலிடேவாயிருச்சு நண்பா. இப்போ திருப்பி கொஞ்சம் கன்ஸிஸ்டன்டா எழுதலாம்னு பார்க்குறேன் :)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-91875378024518519902014-03-15T08:09:45.220-07:002014-03-15T08:09:45.220-07:00பாஸு.. எவ்ளோ நாளாச்சு.. யுத்தம் ஆரம்பம்" ல மி...பாஸு.. எவ்ளோ நாளாச்சு.. யுத்தம் ஆரம்பம்" ல மிஸ் ஆனிங்க.. இப்போ தான் நெக்ஸ்டு மீட் பண்றோம் போலியே.. என்னாச்சு???JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-5068890699244895502014-02-18T05:39:54.251-08:002014-02-18T05:39:54.251-08:00:o:oJZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-33079227408966582752014-02-17T07:41:46.173-08:002014-02-17T07:41:46.173-08:00//*//உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே...//*//உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே இருக்காங்க..//
இந்த பிட்டு நம்பும்படியாவே இல்லையே.. :) // அட சத்தியமா ஜீ... நம்ம டைம் லைன்லயே இருக்கு... போயி பாருங்க... பப்ளிக்குட்டியா போய் கேட்டு இருக்கேன்... எனிவே...

உங்க பதிவுகள்ள பிடிச்சது... டிம் பர்டன் ப்ளஸ் ஜானி டெப்... Anonymoushttps://www.blogger.com/profile/00709608719407739550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-26050809170954889282014-02-17T07:38:28.273-08:002014-02-17T07:38:28.273-08:00//எனக்கு நீங்க யாருனு தெரிஞ்சுபோச்சு... அதுக்கு க்...//எனக்கு நீங்க யாருனு தெரிஞ்சுபோச்சு... அதுக்கு க்ளூ மேல இருக்கற கமெண்ட்லயே இருக்கு.. :) :)// இருக்குதா???

//வேர்ட்பிரஸை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என அறியலாமா?// No idea... ஆனா ப்யூச்சர்ல வெப்சைட்டா மாத்துறதுக்கு உபயோகமா இருக்குமேனுதான்...

மத்தபடி, ப்ளாக் அறிவுசூன்யம் நான். Anonymoushttps://www.blogger.com/profile/00709608719407739550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-38331723393936006702014-02-17T05:07:07.502-08:002014-02-17T05:07:07.502-08:00எனக்கு நீங்க யாருனு தெரிஞ்சுபோச்சு... அதுக்கு க்ளூ...எனக்கு நீங்க யாருனு தெரிஞ்சுபோச்சு... அதுக்கு க்ளூ மேல இருக்கற கமெண்ட்லயே இருக்கு.. :) :)Killadirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-43168950078375422632014-02-16T20:46:58.855-08:002014-02-16T20:46:58.855-08:00எங்கேயும் போகலை நண்பா.. சேம்பேறித்தனம்!?..
மேலே நண...எங்கேயும் போகலை நண்பா.. சேம்பேறித்தனம்!?..
மேலே நண்பர் அந்திச்சாமிக்கு சொன்னது போல ஃபேஸ்புக் இன்னும் கொஞ்ச காலம் வெயிட் பண்ணட்டும்.. நீங்கள் சமீப காலமாக வலையுலகை பேயெழுத்தால் மிரட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது!! வேர்ட்பிரஸை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என அறியலாமா?

* உங்கள் வலையில் blog archive widget போட முடியுமா? தேந்தெடுத்து வாசிக்க வசதியாய் இருக்கும்.. :)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-59455239235421980742014-02-16T20:38:01.928-08:002014-02-16T20:38:01.928-08:00ஃபீட்பேக்குக்கு நன்றி நண்பா. ஷட்டர் ஐலண்ட் மாதிரின...ஃபீட்பேக்குக்கு நன்றி நண்பா. ஷட்டர் ஐலண்ட் மாதிரின்னா முழு கதையையும் அலச சொல்றீங்களா.. அவ்வகையான பதிவுகளுக்கு உங்கள் வரவேற்பு உற்சாகமளிக்கிறது. ஏற்கனவே நண்பர் ஹாரியும் கேட்டிருந்தார். அப்படிப்பட்ட ரிப்பீட் வியூவிங் படங்கள் வந்தால், spoiler-period முடியவிட்டு (நெறைய பேர் படங்களை பார்க்கும் அளவுக்கு டைம் கொடுத்துட்டு) கண்டிப்பாக உழுதுகிறேன். அதுவரை இவ்வகையான அறிமுகங்களே சேஃப்.. தேங்க்ஸ்!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-74250538698050220122014-02-16T20:29:38.257-08:002014-02-16T20:29:38.257-08:00//அல்லது நீங்க யாருனு ஒரு அறிக்கை விடுங்க தல.. :)/...//அல்லது நீங்க யாருனு ஒரு அறிக்கை விடுங்க தல.. :)//
அறிக்கையா?.... :P இந்த அறிக்கைலாம் ஒரு நாள் வரும். ஆனா அதுக்கான நாள் இது இல்லை ப்ரோ.. அதுவரைக்கும் Dr.Jekyllம் Mr.Hydeம் பிரிந்தே இருப்பார்கள்..

பதிவுலக நண்பர்களுடன் டச்ல இருக்கலாமேனுதான் g+ல சேர்ந்தேன். அப்புறம் inactive-ஆவே இருந்துட்டேன். இதோ உங்களை வட்டத்துக்குள்ள சேர்த்துக்குறேன். அங்க கான்டாக்ட் பண்ணலாம் :)

*//உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே இருக்காங்க..//
இந்த பிட்டு நம்பும்படியாவே இல்லையே.. :) JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-75171207436077114682014-02-16T19:59:33.415-08:002014-02-16T19:59:33.415-08:00தேங்க் யு தல. உங்கள் வருகையில் நம்ம கடை பெருமை கொள...தேங்க் யு தல. உங்கள் வருகையில் நம்ம கடை பெருமை கொள்கிறது. :)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-67204984246666861942014-02-16T19:48:44.767-08:002014-02-16T19:48:44.767-08:00ஹாய், ரொம்ப நாளைக்கி அப்புறம். எங்க போயிருந்தீங்க....ஹாய், ரொம்ப நாளைக்கி அப்புறம். எங்க போயிருந்தீங்க...???? எனிவே வெல்கம் பெக். உங்க பேஸ்புக் லிங்க் கொடுங்க... Anonymoushttps://www.blogger.com/profile/00709608719407739550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-90487382836690446512014-02-16T19:14:08.914-08:002014-02-16T19:14:08.914-08:00நான் பார்த்திட்டன்,,என்னோட ஓல் ட்டைம் பேவரிட் மூவி...நான் பார்த்திட்டன்,,என்னோட ஓல் ட்டைம் பேவரிட் மூவி பாஸ்.. காரே முல்லிகன் ஓட படம்னாலே எனக்கு ஒரு இது,,செம்மயா நடிப்பாப்ல..ஒரு செல்வராகவன் படத்த சயன்ஸ் பிக்சனோட ஆங்கிலத்தில பார்த்த மாதிரியே இருந்திச்சு,,,உங்க கிட்ட இருந்து சட்டர் ஐலாண்ட் மாதிரி ஒரு பதிவு எதிர் பார்கிறோம் புரோ,,, Anonymoushttps://www.blogger.com/profile/16375389778158863586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-50440524439967017632014-02-16T10:21:47.895-08:002014-02-16T10:21:47.895-08:00தல,
உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே...தல,
உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே இருக்காங்க.. உங்க ஃபேஸ்புக் ப்ரஃபைல் லிங்க் கொடுங்க.. அல்லது நீங்க யாருனு ஒரு அறிக்கை விடுங்க தல.. :)Killadirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-23871981094110705802014-02-16T09:49:20.678-08:002014-02-16T09:49:20.678-08:00ஆக்சுவலி, ஒரு வருஷமா ஆளை காணோமேன்னு என் ப்லாக்ரோல்...ஆக்சுவலி, ஒரு வருஷமா ஆளை காணோமேன்னு என் ப்லாக்ரோல்ல இருந்து உங்களை தூக்கிட்டேன். இதோ மறுக்கா ஆட் பண்னுறேன். WElcome backAnonymoushttps://www.blogger.com/profile/13071156962190501158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-77381848604559709382014-02-11T20:36:29.104-08:002014-02-11T20:36:29.104-08:00அதகளம்.. அத நான் சொல்லியா தெரியனும்.அதகளம்.. அத நான் சொல்லியா தெரியனும்.Anonymoushttps://www.blogger.com/profile/15009208644050565022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-3657404227244627572014-02-10T03:09:43.653-08:002014-02-10T03:09:43.653-08:00ரொம்ப தேங்க்ஸ் நண்பா. நான் எழுதாத போதும் உள்ள பல ப...ரொம்ப தேங்க்ஸ் நண்பா. நான் எழுதாத போதும் உள்ள பல பதிவுகள் படிச்சுட்டேதான் இருந்தேன். உங்க சைட்டுக்கும் (கில்லாடி ரங்கா) வந்து இரண்டாம் உலகம், தமிழ் மொக்கைப்படங்கள் லிஸ்ட் வாசிச்சிருக்கேன். மாதம் 5,6 பதிவுன்னு கட்டவிழ்த்து விட்ட ரேஸ் குதிரை மாதிரி அதகளப்படுத்தியிருக்கீங்க. நாம அந்த ஸ்பீடுக்கு கிட்டப் போவது எட்டாக்கனியே :)
உங்கள் அறிமுகமும் நட்பும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.com