tag:blogger.com,1999:blog-7229735283506369613.post9177436083530385551..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: Inception (2010)-4JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-68153467928412459922013-11-14T00:22:21.586-08:002013-11-14T00:22:21.586-08:00எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..... லெவல் 3- பனிக் கோட...எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..... லெவல் 3- பனிக் கோட்டை இல் ஃபிஷெர் தான் கனவு கான்பவர் என்று நினைக்கிரென்............... Anonymoushttps://www.blogger.com/profile/05363275691853195451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-34262772170806053902013-01-22T05:15:25.096-08:002013-01-22T05:15:25.096-08:00ரொம்ப நன்றி நண்பா!! உங்களைப் போன்றவர்களின் ஊக்கம...ரொம்ப நன்றி நண்பா!! உங்களைப் போன்றவர்களின் ஊக்கம்தான் எனக்கே தோளில் ஒரு கை தட்டிக் கொடுப்பதைப் போலிருக்கிறது!

* இந்தப் பதிவுக்கு முழு க்ரெடிட்டும் நான் எடுத்துக்க மாட்டேன்.. முதல் தடவை பார்த்து விளங்காமல் போனதால், நெட்டெல்லாம் தேடி விளங்கி மறுபடியும், மறுபடியும் பார்த்து தெரிந்து கொண்டு பின் அதைப் பகிர்ந்த பதிவுகள்தான் இன்செப்ஷனும், பிரைமரும்.. அதன் க்ரெடிட்டெல்லாம் நெட்டையும், என் நெட் சேர்வீஸ் ப்ரொவைடரையுமே சேரும் :)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-7588393248825642252013-01-22T01:13:23.837-08:002013-01-22T01:13:23.837-08:00இந்த பதிவில் கமண்ட் பண்ணனும்னு ரொம் நாள் ஆசை
என்ன...இந்த பதிவில் கமண்ட் பண்ணனும்னு ரொம் நாள் ஆசை

என்ன பெருத்தவரையில் உங்களது பெஸ்ட் பதிவு இது

கலக்கிட்டீங்க...!!!Anonymoushttps://www.blogger.com/profile/15009208644050565022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-61082547921558506592012-09-01T22:11:54.823-07:002012-09-01T22:11:54.823-07:00நன்றி நண்பா!நன்றி நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-8057042586519144802012-08-25T07:10:55.149-07:002012-08-25T07:10:55.149-07:00இவ்வளவு விலாவாரியா கலக்கிட்ட மச்சி சூப்பர் பதிவு இவ்வளவு விலாவாரியா கலக்கிட்ட மச்சி சூப்பர் பதிவு JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-89049509535441353622012-06-02T22:30:06.473-07:002012-06-02T22:30:06.473-07:00//cob has no totum the ring is his totum //
பாஸ், ...//cob has no totum the ring is his totum //
பாஸ், நான் பம்பரம் மாலினுடையது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.. ஆனால் நீங்கள் குறிப்பிடுவது போல படத்தில் மோதிரம் ஒரு டாட்டம் என்றோ, அதை எப்படி உபயோகிப்பது என்றோ எங்கும் வெளிப்படையாக குறிப்பிடவில்லை..

//cob already lot of time in limbo. it's easy to come out for him//
Agreed.. நான் இல்லைன்னு சொல்லலையே..

//cob's children's not in same dress.//
இதுதான் சின்ன ப்ராப்ளமா இருக்கு.. இன்னொருவாட்டி பார்த்து கன்ஃபார்ம் பண்ணிக்கறேன்..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-56204442887129916182012-06-02T12:42:34.037-07:002012-06-02T12:42:34.037-07:00cob's children's not in same dress. cob ha...cob's children's not in same dress. cob has no totum the ring is his totum .then cob already lot of time in limbo. it's easy to come out for him. i see the film 8 times.kathiravanhttps://www.blogger.com/profile/15800757169195935582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-69141395488646091262010-10-01T02:09:56.180-07:002010-10-01T02:09:56.180-07:00சரியாகச் சொன்னீர்கள்!! நானும் ஏதோ புரிந்து கொண்...சரியாகச் சொன்னீர்கள்!! நானும் ஏதோ புரிந்து கொண்டேனே தவிர, முழுமையாகப் புரிந்து கொள்ள இன்னும் ஏழெட்டுத் தடவை படத்தை உற்றுக் கவனித்தால்தான் முடியும்..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-81981312918908696362010-09-29T21:54:50.620-07:002010-09-29T21:54:50.620-07:00உண்மையில் அருமையான பதிவு....
ஒரு படத்திற்கு Stanl...உண்மையில் அருமையான பதிவு....
ஒரு படத்திற்கு Stanley Kubrick பிறகு christber nolan திரைக்கதை அலச எத்தனை தொடர் பதிவு எழுதினாலும் அது முழுமை ஆகாது. அந்த அளவுக்கு திரைக்கதையில் அதிக விசயம் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும். இதை எத்தனை பேர் புரிந்துக் கொண்டார்கள் என்பது அவர்களின் அறிவினைப் பொறுத்ததே....ganeshhttps://www.blogger.com/profile/17074149280033288958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-73497432604400572192010-09-23T02:39:13.729-07:002010-09-23T02:39:13.729-07:00கருத்துக்கு நன்றி கஜாகரன்!கருத்துக்கு நன்றி கஜாகரன்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-12358017415109394582010-09-21T02:29:32.160-07:002010-09-21T02:29:32.160-07:00பதிவு சூப்பர்!! நோ டவுட்ஸ்...பதிவு சூப்பர்!! நோ டவுட்ஸ்...கஜாகரன்noreply@blogger.com