tag:blogger.com,1999:blog-7229735283506369613.post8606069645063101262..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: Flipped (2010)JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-35793271341988276662013-06-22T22:12:30.083-07:002013-06-22T22:12:30.083-07:00//இவ்விதமான டபுள் நேரேஷன் வேறு எந்தப் படத்திலும் ப...//இவ்விதமான டபுள் நேரேஷன் வேறு எந்தப் படத்திலும் பார்த்ததாக ஞாபகம் இல்லை.. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்! //

என்ன நண்பா ? விருமாண்டி படத்த மறந்துட்டீங்களே. அதுல கொத்தாளத்தேவன் பார்வைல ஒரு தடவ, கமல் பார்வைல ஒரு தடவனு ரெண்டு நேரேஷன் வருமே. ஆங்கிலப் படங்களுக்கெல்லம் முன்னோடியா அப்பவே எடுத்துருக்காரு.

எனக்கும் ரொம்ப பிடித்த படம் இது நண்பா. நல்ல விமர்சனம்.Killadirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-52545692387182382282012-10-07T00:06:10.052-07:002012-10-07T00:06:10.052-07:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-86969401662657687342012-09-29T06:44:07.588-07:002012-09-29T06:44:07.588-07:00 சூப்பர்.... நீங்க பலரும் அறியப்படாத இவ்வளவு நல்... சூப்பர்.... நீங்க பலரும் அறியப்படாத இவ்வளவு நல்ல திரைபடங்கள பார்த்து விமர்சனம் பன்னரிங்க JZ, (இத்தனை நல்ல படங்கள் பார்கறதுக்கு எதனை படங்கள் மொக்க படங்களா பார்க்க வேண்டியது வரும்!!!!!!!!) Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-56108533122784595342012-08-23T02:52:16.026-07:002012-08-23T02:52:16.026-07:00அப்சென்டு எல்லாம் இல்ல நண்பா! கொஞ்சம் சோம்பல் முத்...அப்சென்டு எல்லாம் இல்ல நண்பா! கொஞ்சம் சோம்பல் முத்தி போச்சு! சீக்கிரம் எழுத முயற்சி பண்ணுறேன்.கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-72783506477666436232012-08-22T06:03:27.190-07:002012-08-22T06:03:27.190-07:00//மகா மொக்கை... சீக்கிரம் எழுத கத்துக்கோ.... //
அண...//மகா மொக்கை... சீக்கிரம் எழுத கத்துக்கோ.... //
அண்ணன் உங்க எழுத்த பார்த்துதாளேன தம்பி கத்துக்கரனும்.. நீங்க ஏன் பதிவு போடாம ஆப்சென்ட் ஆவுறீங்க?

//அப்புறம் இந்த படத்தோட டைரக்டர் , கட்டவிழ்த்துவிட்ட தன்னோட சிறுவனை மறுபடி கட்டிட்டாரா? அப்டீங்கறதை விசாரித்து சொல்லவும்!//
இல்லை! இப்போது அவன் ஒரு சுதந்திரப் பறவை...

//எவன்டா அது மேல .. நான் அவளவு சொல்லியும் "விமர்சனம் அருமை" , "இப்பவே டவுன்லோடு" போடுறேன்னு மனப்பாடம் பண்ணினத ஒப்பிச்சிட்டு போயிருக்கிறவன்? நாலஞ்சு நாளா இந்த பக்கம் நான் இல்லாதது எல்லருக்கும் குளிர்விட்டு போச்சு......//
கீய்ஞ்சுது போ! போன பதிவுல ஒன்னைத் தவிர மூணு பேருதான் வந்து கமெண்டு போட்டு போனாங்க.. இந்த முறை எப்படியோ அந்த எண்ணிக்கை ஆறுக்கு உயர்ந்திருக்கு.. அது பொறுக்கலையோ?JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-71959835863391511062012-08-22T05:48:21.721-07:002012-08-22T05:48:21.721-07:00எனக்கும் என்னோட சின்ன வயசு காதல் "எல்லாம் &qu...எனக்கும் என்னோட சின்ன வயசு காதல் "எல்லாம் " ஞாபகம் வருது... அது ஒண்டா ரெண்டா ? இங்க சொன்னா அதுக்கு நீயி தனி பதிவே போடணும். அப்புறம்..... உனக்கு சுட்டுப்போட்டாலும் விம்ர்சனம் எழுத வராது... மகா மொக்கை... சீக்கிரம் எழுத கத்துக்கோ....

அப்புறம் இந்த படத்தோட டைரக்டர் , கட்டவிழ்த்துவிட்ட தன்னோட சிறுவனை மறுபடி கட்டிட்டாரா? அப்டீங்கறதை விசாரித்து சொல்லவும்!

எவன்டா அது மேல .. நான் அவளவு சொல்லியும் "விமர்சனம் அருமை" , "இப்பவே டவுன்லோடு" போடுறேன்னு மனப்பாடம் பண்ணினத ஒப்பிச்சிட்டு போயிருக்கிறவன்? நாலஞ்சு நாளா இந்த பக்கம் நான் இல்லாதது எல்லருக்கும் குளிர்விட்டு போச்சு......கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-87652619750711995342012-08-21T04:08:38.496-07:002012-08-21T04:08:38.496-07:00நம்பிட்டோம்... நம்பிட்டோம்!நம்பிட்டோம்... நம்பிட்டோம்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-58472892981550980712012-08-21T02:42:18.334-07:002012-08-21T02:42:18.334-07:00//பெண்பிள்ளைகளுடன் பழகுவதற்கு கூச்ச சுபாவம் கொண்ட...//பெண்பிள்ளைகளுடன் பழகுவதற்கு கூச்ச சுபாவம் கொண்ட பிரைஸ் முடிந்தளவுக்கு ஜுலியாவை தவிர்த்து வருகிறான//

நானும் அப்பிடி தான் நண்பா hi hi

சூப்பர் நண்பா கண்டிப்பா பார்த்துடறேன்

JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-31016428695526840482012-08-20T19:31:11.449-07:002012-08-20T19:31:11.449-07:00நன்றி நண்பா!நன்றி நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-73537284869335709652012-08-20T19:30:34.282-07:002012-08-20T19:30:34.282-07:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-48535095322950037842012-08-20T19:30:13.591-07:002012-08-20T19:30:13.591-07:00Princess Bride.. இது பத்தி இப்பதான் செக் பண்ணிட்டு...Princess Bride.. இது பத்தி இப்பதான் செக் பண்ணிட்டு வர்றேன்..இதுல நம்ம பழைய wrestler, Andre the Giant நடிச்சிருக்காரே! நிச்சயம் பார்க்கிறேன்..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-6783469554497257292012-08-20T09:02:16.756-07:002012-08-20T09:02:16.756-07:00Double Narration - இந்த ஸ்டைலில் எந்தப் படம் பார்த...Double Narration - இந்த ஸ்டைலில் எந்தப் படம் பார்ததாகவும் நியாபகம் இல்லை. இதற்காகவே பார்த்து விடுகிறேன்... Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-82274266292956229772012-08-20T08:36:35.244-07:002012-08-20T08:36:35.244-07:00விமர்சனத்திற்கு நன்றி... 75 % - பார்க்க வேண்டியது ...விமர்சனத்திற்கு நன்றி... 75 % - பார்க்க வேண்டியது தான்... (TM 1)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-2849912634111639342012-08-20T07:47:42.897-07:002012-08-20T07:47:42.897-07:00Rob Reiner இன் இப்படி ஒரு படம் வந்து கேள்விப் படவே...Rob Reiner இன் இப்படி ஒரு படம் வந்து கேள்விப் படவே இல்லையே? இவரின் The Princess Bride பாருங்க. அட்டகாசமா இருக்கும். (ஃபேண்டஸி கதைகள் பிடிக்கும் என்றால்)

டவுன்லோட் பண்ணி வைப்போம்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-38624590847683701102012-08-20T05:47:46.581-07:002012-08-20T05:47:46.581-07:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-15666361866084111722012-08-20T05:47:14.433-07:002012-08-20T05:47:14.433-07:00நம்மளே ஒரு பச்சப்புள்ள.. நம்மகிட்ட போய் கேர்ள் சை...நம்மளே ஒரு பச்சப்புள்ள.. நம்மகிட்ட போய் கேர்ள் சைக்காலஜில்லாம் எதிர்பார்க்கலாமா? எனிவே, படம் அவர்களது எண்ணங்களை மேக்ஸிமம் எங்களுக்கு உணர வைக்கும் வகையில் எடுக்கப்பட்டது உண்மையே..
//நீங்க போட்ட மதிப்பெண் குறைவோன்னு தோணுது நண்பா...// இருக்கலாம்!.. இது வெறுமனே என் பார்வையே.. :)
வருகைக்கு நன்றி நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-50460671988888145542012-08-20T03:55:20.205-07:002012-08-20T03:55:20.205-07:00விமர்சனம் மிகவும் அருமை நண்பரே,
டவுன்லோட் போட்டு வ...விமர்சனம் மிகவும் அருமை நண்பரே,
டவுன்லோட் போட்டு விடுகிறேன்.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-89610340306373590642012-08-19T23:44:00.342-07:002012-08-19T23:44:00.342-07:00அந்த பாய் , கேர்ள் சைகாலஜி சீன்ஸ் பத்தி இன்னும் வி...அந்த பாய் , கேர்ள் சைகாலஜி சீன்ஸ் பத்தி இன்னும் விளக்கமா சொல்லாம விட்டுடிங்களே...? ஒரு பொண்ணு என்ன நினைப்பா , பையன் என்ன நினைப்பான்னு ஒவ்வொரு பார்வையையும் சும்மா புகுந்து விளையாடியிருப்பார். நீங்க போட்ட மதிப்பெண் குறைவோன்னு தோணுது நண்பா...

Superb film... Must watch nanbaa....Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.com