tag:blogger.com,1999:blog-7229735283506369613.post815577723428344292..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: Primer (2004)- 2JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-1757909213389451912012-02-17T18:58:36.755-08:002012-02-17T18:58:36.755-08:00@ பேநா மூடி - இந்த வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறே...@ பேநா மூடி - இந்த வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன். படம் பார்த்தபின்பே வந்து படியுங்கள். அதுதான் படத்தோட ஃபீலுக்கு நல்லது!

@ என் ராஜபாட்டை ராஜா - வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-57722529818453705252012-02-17T03:17:01.022-08:002012-02-17T03:17:01.022-08:00படம் பார்க்கும் ஆசிய கிளப்பி விட்டுடிங்கபடம் பார்க்கும் ஆசிய கிளப்பி விட்டுடிங்கrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-84039167890780802642012-02-17T03:00:12.722-08:002012-02-17T03:00:12.722-08:00இந்த படத்தோட பேர நிறைய தடவ கேள்வி பட்டு இருக்கேன்....இந்த படத்தோட பேர நிறைய தடவ கேள்வி பட்டு இருக்கேன்.. சீக்கிரமே பாக்கனும் :)

அப்புறம் பதிவ படிக்கல.., படம் பாத்துட்டு வந்து படிக்கிறேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-34336036844282112072012-02-17T01:25:53.393-08:002012-02-17T01:25:53.393-08:00@ MSK / Saravana - ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்களை...@ MSK / Saravana - ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்களை இந்தப் பக்கம் பார்க்குறேன்.. விளக்கத்தை சீக்கிரமாக எழுதுகிறேன்..
ஆமா.. நீங்க ஏன் இன்னும் புதுப் பதிவு ஏதும் எழுதல??JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-62897556654842353162012-02-16T12:25:23.475-08:002012-02-16T12:25:23.475-08:00நானும் இப்படத்தை பார்த்திருக்கிறேன்.. செம குழப்பம்...நானும் இப்படத்தை பார்த்திருக்கிறேன்.. செம குழப்பம்.. விளக்கமாக சீக்கிரம் எழுதுங்க :))MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-90353696341840467682012-02-16T05:16:40.144-08:002012-02-16T05:16:40.144-08:00@ ஹாலிவுட்ரசிகன் - பதிவு விதியை மதித்து ஸ்கிப் செய...@ ஹாலிவுட்ரசிகன் - பதிவு விதியை மதித்து ஸ்கிப் செய்தமைக்கு நன்றிகள் நண்பா! நீங்கள் படம் பார்ப்பதற்கு விரைவில் நேரம் உண்டாகட்டும்..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-25834619207733915532012-02-16T04:19:19.733-08:002012-02-16T04:19:19.733-08:00பதிவைப் படிக்கவில்லை. ஸ்கிப் செய்கிறேன்.
ஏதோ விரி...பதிவைப் படிக்கவில்லை. ஸ்கிப் செய்கிறேன்.

ஏதோ விரிவாக சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

முதல் பதிவன்றே டவுன்லோட் செய்துவிட்டாலும் இன்னும் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. அவ்வ்வ்வ். இன்றாவது நேரம் கிட்டுகிறதா பார்ப்போம்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-76621515184821246142012-02-16T03:54:17.388-08:002012-02-16T03:54:17.388-08:00@ Kumaran -
//பதிவு ஒரு முறையே படித்தேன்..நன்றாக ...@ Kumaran -
//பதிவு ஒரு முறையே படித்தேன்..நன்றாக உள்ளது..//
நன்றி!

//படம் பார்த்துட்டு வந்து மேலும் இரண்டு முறை படிப்பேன்//
மிக்க நன்றி!!

//தங்களது வெற்றிப் பணி தொடர்ந்திட எனது வாழ்த்துக்கள்...//
அட.. ரொம்ப ரொம்ப நன்றி!!!

//என் நன்றிகள்.//
?????JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-30357557967188649412012-02-16T03:47:59.320-08:002012-02-16T03:47:59.320-08:00படம் பார்த்துவிட்டேன் நண்பரே..ஒன்னுமே புரியல...இன்...படம் பார்த்துவிட்டேன் நண்பரே..ஒன்னுமே புரியல...இன்னிக்கு இன்னும் ரெண்டு தடவைகள் பார்த்திடுவேன்..
பதிவு ஒரு முறையே படித்தேன்..நன்றாக உள்ளது..படம் பார்த்துட்டு வந்து மேலும் இரண்டு முறை படிப்பேன்..

ரொம்பவும் ஆராய்ந்து திரைப்படத்தை நன்கு புரிந்துக்கொண்டு ஒரு தொடரை போட தொடங்கியுள்ளீர்கள்..தங்களது வெற்றிப் பணி தொடர்ந்திட எனது வாழ்த்துக்கள்...ஆவலை ஒவ்வொரு பதிவிலும் அதிகரிக்கிறீர்கள்..விளக்கங்கள் அருமை..என் நன்றிகள்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-46700744872921492612012-02-16T03:13:18.124-08:002012-02-16T03:13:18.124-08:00பதிவை படிக்க வரும் நண்பர்களுக்கு,
இந்த விக்கிபீடிய...பதிவை படிக்க வரும் நண்பர்களுக்கு,
இந்த விக்கிபீடியா படத்தின் படி நாம பாக்ஸை ஸ்விட்ச்-ஆன் செய்யுற நேரம்தான் A முனை-ங்கற மாதிரி குறிப்பிடுறாங்க.

ஆனா நல்லா யோசிச்சு பார்த்தா,
பாக்ஸை ஸ்விட்ச்-ஆன் செய்து, timerஐ செட் பண்ணி, பாக்ஸ் முழுமையாக செயல்படுத்தப்பட்டிருக்கும் நேரமே (கிட்டத்தட்ட 12.15) A முனையாக கொள்ளப்படும்.

* அப்படி இல்லாவிடில் நீங்க பாக்ஸை ஆன் செய்யுற போதே, அதுக்குள்ளிருந்து உங்க நகல் எழும்பி வர்றதா ஆயிடும். அது கதைப்படி ரொம்பத் தப்பு!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.com