tag:blogger.com,1999:blog-7229735283506369613.post6487041906718409312..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: டிம்மும் டெப்பும் - 4JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-81179918852622801002012-05-07T03:57:22.624-07:002012-05-07T03:57:22.624-07:00hii.. Nice Post
Thanks for sharinghii.. Nice Post

Thanks for sharingMore Entertainmenthttp://www.chicha.in/2012/05/milky-babe-tamanna-hot-navel-show-in.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-17544753023981832582012-04-25T07:31:15.370-07:002012-04-25T07:31:15.370-07:00உண்மைய சொன்னா என்னய கிறுக்கன் எம்பாங்க...... இவன் ...உண்மைய சொன்னா என்னய கிறுக்கன் எம்பாங்க...... இவன் பொறாம புடிச்சவன், தனக்கு ஜானி டெப்பு மட்டும் தான் தெரியும் எனக்கு, அவனோட பொண்ணு சமஞ்சது வரைக்கும் தெரியுங்கிற பொறாம.... வேற ஒண்ணுமில்ல......கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-52984446534226415382012-04-25T05:59:31.038-07:002012-04-25T05:59:31.038-07:00இவன் இப்படித்தான்.. காமெடிங்கற பேருல வதந்தியை பரப்...இவன் இப்படித்தான்.. காமெடிங்கற பேருல வதந்தியை பரப்புவான்.. யு டோன்ட் வொரி guys!
அதுக்கு illness தான்.. (அப்போ அந்தப் பொண்ணுக்கு ஏழு வயசுதான் வேற!)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-77904933744198105122012-04-25T05:57:05.096-07:002012-04-25T05:57:05.096-07:00@ MuratuSingam - ஈர்ப்பும், எதிர்பார்ப்பையும் வரவ...@ MuratuSingam - ஈர்ப்பும், எதிர்பார்ப்பையும் வரவழைப்பதே இதன் நோக்கம்! நன்றி பாஸ்!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-58203568880390753752012-04-25T05:40:04.447-07:002012-04-25T05:40:04.447-07:00இந்த கூடணியோடா தொடர் பதிவுகள படிச்சா பிறகு, இவர்கள...இந்த கூடணியோடா தொடர் பதிவுகள படிச்சா பிறகு, இவர்களது திரைப்படங்கள் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது.... வர விருக்கும் திரைப்படத்தையும் சேர்த்து.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-64551634098804347642012-04-25T01:14:42.541-07:002012-04-25T01:14:42.541-07:00தனூஸ் வாழ்க ! இளைய தளபதி விஜய் வாழ்க ! சுறா வாழ்க!...தனூஸ் வாழ்க ! இளைய தளபதி விஜய் வாழ்க ! சுறா வாழ்க!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-60071474681048772672012-04-25T01:14:01.957-07:002012-04-25T01:14:01.957-07:00இது எல்லாம் எங்க தலைவன் பவர் ஸ்டாருக்கு ஜிஜீபி.......இது எல்லாம் எங்க தலைவன் பவர் ஸ்டாருக்கு ஜிஜீபி.....கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-37669684569451784512012-04-25T01:12:28.386-07:002012-04-25T01:12:28.386-07:00மிஸ்டர் JZ! படம் பாகிறதோட சரி. இந்த காலிவூட் சினிம...மிஸ்டர் JZ! படம் பாகிறதோட சரி. இந்த காலிவூட் சினிமாவோட பின்னணி பத்தி எல்லாம் எனக்கு தெரியாது. ஐ டோண்ட் நோ எனிதிங்க் எபவுட் திஸ் காலிவூட் சினிமா பக்ரவுண்டு. எனக்கு தெரிஞ்சதெல்லாம், ரத்திரி அடிக்கிற ரவுண்டு தான். பட் வண் திங்,,,, ஆனா ஒரு விஷயம். உங்களுக்கே தெரியாத ஒண்ண நான் இப்போ சொல்லப் போறேன். ஐ ஆம் கோயிங் டு டெல் அ மேட்டர் விச் யூ டோண்ட் நோ.... அதாவது ////// 2007 ஆரம்பத்திலேயே ஜானியோட பொண்ணுக்கு உடம்பு சரியில்லாம போனதால ஜானி படத்துல இருந்து இடைவிலகிக்க வேண்டியதாச்சு!! /////// அப்டீன்னு நீங்க சொன்னீங்க இல்லயா? அதுக்கு நெஜமான காரணம் என்ன தெரியுமா? அந்த பொண்ணு சமஞ்சு இருந்தா... யேஸ் ! தட் சைல்ட் வோஸ் ஏஜ் அட்டம்ட். நான் தான் தாய் மாமன் சீர் செய்ரதுக்காக ராஜ்கிரண அனுப்பி வச்சேன். மந்தையில் இருந்து பிரிந்து போன இரண்டு ஆடுகள்.....................கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-19658172569792463332012-04-24T04:09:49.263-07:002012-04-24T04:09:49.263-07:00@ KSB - டிம்-டெப் கூட்டணிக்கு 'எட்டாவது' ப...@ KSB - டிம்-டெப் கூட்டணிக்கு 'எட்டாவது' படமாச்சே.. உங்க 'எட்டாவது' அறிவு சொன்னா சரி!! படம் ஜெயிப்பது உறுதி..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-2986301924333143162012-04-24T02:55:45.981-07:002012-04-24T02:55:45.981-07:00உண்மைலேயே நீங்க கிரேட் பாஸ் .... இவ்ளோ பொறுமையா எழ...உண்மைலேயே நீங்க கிரேட் பாஸ் .... இவ்ளோ பொறுமையா எழுதி இருக்கீங்க ..... yennoda yettavathu arivu yenna solluthunna dark shadows கண்டிப்பா ஹிட் ஆகும் ஏன்னா johnny yoda slang sema comedy ya irukkum...:-)KSBhttps://www.blogger.com/profile/10444483647781906354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-88553804003031738482012-04-23T20:01:50.713-07:002012-04-23T20:01:50.713-07:00@ Kumaran - //இவர்கள் இருவரோடு சேர்த்து ஆஸ்கர் வாங...@ Kumaran - //இவர்கள் இருவரோடு சேர்த்து ஆஸ்கர் வாங்க வேண்டும் என்று நான் எதிர்ப்பார்க்கும் இன்னொரு நடிகர் ஜிம் கேரி..//
இவரோட "ட்ருமன் ஷோ" பார்க்கல.. eternal sunshine பார்த்துருக்கேன்.. சிறந்த நடிகர்!

இவரு இந்த வருஷம் எதுவும் நடிக்க மாட்டாரு.. ஜானிக்கும் dark shadowsல பெரிதாக கவர முடியாது..
ஆனா டிகாப்ரியோவுக்கு 3 படம் ரிலீசாக காத்திருக்கு.. அதுல ஒண்ணு குவென்டின் டாரன்டினோவோடது வேற...
கடவுளே.. ஆஸ்கர், ப்ளீஸ்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-43907313020426754552012-04-23T08:07:45.240-07:002012-04-23T08:07:45.240-07:00இனிய இரவு வணக்கம் நண்பரே, நலமா ?
தொடர்ப்பதிவு மிக்...இனிய இரவு வணக்கம் நண்பரே, நலமா ?
தொடர்ப்பதிவு மிக்க நன்று..ஒவ்வொரு தகவல்களும் கேள்விப்படாதது..

///// @ ஹாலிவுட் ரசிகன் - டிகாப்ரியோ, ஜானி டெப் ரெண்டு பேரும்.. நடிப்பை நிறுத்துறதுக்குள்ள ஒரு ஆஸ்கராவது வாங்கிடனும்-ங்கறது தான் என்னோட ஆவல்! ////
மிக சரி..நானும் இப்பவாங்குவாங்க அப்புறம் வாங்குவாங்கனு நம்பி, இவர்கள் நடிக்க வந்தும் 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.இவர்கள் இருவரோடு சேர்த்து ஆஸ்கர் வாங்க வேண்டும் என்று நான் எதிர்ப்பார்க்கும் இன்னொரு நடிகர் ஜிம் கேரி..The Mask (1994) - க்கில் என்னை மகிழ்வித்து, The Truman Show என்ற படத்தில் என்னை கவர்ந்த திறமையான நடிகர்.

நண்பரே, அடுத்து பதிவை எண்ணி ஆவலோடு காத்திருக்கிறேன்..மிக்க நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-58303478295372136712012-04-23T07:39:31.838-07:002012-04-23T07:39:31.838-07:00தொடர் எழுதணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா அதுக்கு மு...தொடர் எழுதணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா அதுக்கு முதல்ல கொஞ்சம் டைம் போகட்டும். இன்னும் எழுத்து, நடைன்னு திருத்த வேண்டியது “என் மொக்கைகள்” நிறைய இருக்கு. 2012 உலகம் அழியாம இருந்தா அப்புறம் பார்க்கலாம்.

ஆனாலும் எழுத ஒரு நல்ல டாபிக் மாட்டுது இல்லயே. அது தான் மெயின் ரீஸன். அவ்வ்வ்ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-22789962960787263892012-04-23T06:50:52.572-07:002012-04-23T06:50:52.572-07:00@ ஹாலிவுட் ரசிகன் - டிகாப்ரியோ, ஜானி டெப் ரெண்டு ...@ ஹாலிவுட் ரசிகன் - டிகாப்ரியோ, ஜானி டெப் ரெண்டு பேரும்.. நடிப்பை நிறுத்துறதுக்குள்ள ஒரு ஆஸ்கராவது வாங்கிடனும்-ங்கறது தான் என்னோட ஆவல்!

//வரப்போகும் படம் பற்றி தான் தொடரின் கடைசிப் பதிவா? //
கரெக்டு.. படத்துக்கு ஒரு ப்ரீவியூ கொடுத்து hype-up பண்ணாம விடமாட்டேன்!!

//ஆமா ... அடுத்த தொடர் என்ன?//
தொடர்ந்து தொடர்தான் எழுதுவேன்னு வாக்குக் கொடுத்திருந்தேனா என்ன? தொடர் எழுத நம்மளுக்கு ஆசைதான்.. டைம் இருக்கனுமே!

படம் பார்க்க முடியலையேங்கற வருத்தத்துல தான் இந்த கூட்டணியை பற்றி ஒரு பதிவு எழுதலாம்னு யோசிச்சேன்.. நிறைய தகவல் கிடைச்சதால அதையே தொடராக்கிக்கிட்டேன்!!
தொடர் முடிஞ்சதுக்கப்புறம் படம்தான்..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-73350669962110036592012-04-23T06:43:23.317-07:002012-04-23T06:43:23.317-07:00இவ்வளவு அருமையான நடிகர் இன்னும் ஒரு ஆஸ்கார் கூட வா...இவ்வளவு அருமையான நடிகர் இன்னும் ஒரு ஆஸ்கார் கூட வாங்கலயே? அது தான் எனக்கு ரொம்ப ஃபீலிங்கா இருக்கு.

வரிசையா எல்லாப் படம் பத்தியும் சொல்லிட்டீங்களே? வரப்போகும் படம் பற்றி தான் தொடரின் கடைசிப் பதிவா?

ஆமா ... அடுத்த தொடர் என்ன?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.com