tag:blogger.com,1999:blog-7229735283506369613.post461788609679490343..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: Arthur Christmas (2011)JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-7432640889566488412012-03-14T05:51:07.909-07:002012-03-14T05:51:07.909-07:00@ ராஜ் - ரொம்ப நன்றி பாஸ், பார்த்துட்டு உங்க கருத...@ ராஜ் - ரொம்ப நன்றி பாஸ், பார்த்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-52621663303898542112012-03-13T20:06:35.874-07:002012-03-13T20:06:35.874-07:00உங்க விமர்சனத்தை படிச்சா படம் ரொம்ப இன்டரெஸ்டிங்-ஆ...உங்க விமர்சனத்தை படிச்சா படம் ரொம்ப இன்டரெஸ்டிங்-ஆ இருக்கும் போல, படத்தோட பிளாட் (Plot) ரொம்ப நல்லா இருக்கு பாஸ். அடுத்த வீக் எண்டு பார்துற வேண்டியது தான்.
//கதை பிக்ஸார் அல்லது ட்ரீம்வொர்க்ஸ் கையில மாட்டியிருந்தா இன்னும் சிறப்பா வந்திருக்கும்ங்கறது என்னோட கருத்து//
உண்மை தான் பிக்ஸார், மொக்கை கதையே (கார்ஸ்-2)சூப்பரா எடுப்பாங்க..இந்த மாதிரி நல்ல கதை கிடைச்ச பின்னி இருப்பாங்க.
உங்க எழுத்து நடை அருமை பாஸ்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-69566248812507727352012-03-13T05:37:57.343-07:002012-03-13T05:37:57.343-07:00@ anand , ஹாலிவுட்ரசிகன் - வருகைக்கு நன்றி நண்பர்க...@ anand , ஹாலிவுட்ரசிகன் - வருகைக்கு நன்றி நண்பர்களே! உங்களையும் இப்படம் மகிழ்வி்க்கட்டும்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-52185683215441085422012-03-13T05:02:42.965-07:002012-03-13T05:02:42.965-07:00அனிமேஷனா? நல்ல ப்ரிண்ட் வந்துருச்சு போல. சீக்கிரம்...அனிமேஷனா? நல்ல ப்ரிண்ட் வந்துருச்சு போல. சீக்கிரம் டவுன்லோட் பண்ணிப் பார்க்கிறேன்.

போலார் எக்ப்ரஸ் எனக்கும் மிகவும் பிடித்த அனிமேஷன்களில் ஒன்று.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-83056189266730600332012-03-12T22:48:05.582-07:002012-03-12T22:48:05.582-07:00படம் நல்லா இருக்கும் போல இது வரைக்கும் பாக்கல இனிம...படம் நல்லா இருக்கும் போல இது வரைக்கும் பாக்கல இனிமே பாத்துட வேன்டியது தான்...αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.com