tag:blogger.com,1999:blog-7229735283506369613.post4508612879569622330..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: The Darjeeling Limited (2007)JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-90692704647385623882012-07-13T05:38:45.570-07:002012-07-13T05:38:45.570-07:00நன்றி பாஸ்!நன்றி பாஸ்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-80058904506557886522012-07-13T05:36:16.743-07:002012-07-13T05:36:16.743-07:00நன்றி நண்பா!நன்றி நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-82693100610216553292012-07-11T08:24:11.499-07:002012-07-11T08:24:11.499-07:00Romba nall movie..
i hv seen it.
Nice Post
கட்டாய...Romba nall movie..
i hv seen it.
Nice Post
கட்டாயம் பாருங்கள் இந்த Movie. மிகவும் அழகான படம்!.
உங்கள் ப்ளாக் மிகவும் அருமை.
http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-story-tale-movie-review.htmlDoha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-87716720216429281932012-07-11T04:48:08.098-07:002012-07-11T04:48:08.098-07:00என்னிடம் இந்த படம் இருந்தும், ரொம்ப நாளா இந்த படத்...என்னிடம் இந்த படம் இருந்தும், ரொம்ப நாளா இந்த படத்த பார்க்கவில்லை..... ராஜ் நினைச்ச மாதிரி தான் நானும் நினைத்தேன்....இப்போ தான் தெரிகிறது இது நல்ல படம் என்று.
கண்டிப்பாக பார்கிறேன். விமர்சனம் எப்போதும் போல் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-8690468572875547992012-06-23T04:56:17.859-07:002012-06-23T04:56:17.859-07:00பில்லா 2 படத்தை மொத நநாளு பார்க்குற வரைக்கும், கி...பில்லா 2 படத்தை மொத நநாளு பார்க்குற வரைக்கும், கிக்கை ஏத்தி வைச்சிருக்கறதுக்காக படம் ஏதும் பார்க்க வேணாமேன்னு முடிவு பண்ணி.. அந்த படம் ரிலீசோ 1,15,21, இப்ப 29-ன்னு தள்ளிக்கிட்டே போனதால படம் பார்க்கலை.. பதிவெழுதலை.
இடையிலல இந்த யுரோ 2012ல ஆர்வம் வேற எகிறிருச்சு... ஜுலை சாவகாசமா வர்றேன்..

*நீங்களும், குமரனும் கூட வேலைகள்ல பிஸியாகிட்டீங்க போல!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-15285721152564800292012-06-23T00:57:34.193-07:002012-06-23T00:57:34.193-07:00ஏன் வேலைல பிஸியாகிட்டீங்களா? இல்ல எக்ஸாம் ஏதாச்சு?...ஏன் வேலைல பிஸியாகிட்டீங்களா? இல்ல எக்ஸாம் ஏதாச்சு?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-60887458357459293292012-06-22T22:11:51.039-07:002012-06-22T22:11:51.039-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-34695970808422961592012-06-22T22:11:09.304-07:002012-06-22T22:11:09.304-07:00சாரி பாஸ், நானே இப்பெல்லாம் என் ப்ளாகுக்கு வர்றதில...சாரி பாஸ், நானே இப்பெல்லாம் என் ப்ளாகுக்கு வர்றதில்லை.. அதுனால உங்க கமென்டை பார்க்க முடியலை!
அப்புறம், என் விமர்சனத்தையும் கன்ஸிடர் பண்ணி படத்தை பார்த்ததுக்கு ரொம்ப நன்றி!

* ரெண்டு வீக்கா விமர்சனம் எதுவும் காணோம்!!
(ஓ.. இதை நான் கேக்க கூடாதில்லை..)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-34219346660540811062012-06-22T18:11:45.787-07:002012-06-22T18:11:45.787-07:00நல்ல விமர்சனம்....நல்ல படம்!!நல்ல விமர்சனம்....நல்ல படம்!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-28247309719331839072012-06-20T10:59:02.427-07:002012-06-20T10:59:02.427-07:00படம் இப்பத் தான் பார்த்து முடிச்சேன். நல்லாயிருக்க...படம் இப்பத் தான் பார்த்து முடிச்சேன். நல்லாயிருக்கு. ஆங்காங்கே நல்ல தருணங்கள் இருக்கு. ஒரு 70மார்க் கொடுக்கலாம். படத்தின் அந்த இந்தியன் தீம் பின்னணி இசை நல்லாயிருந்தது. ரொம்ப நாளா தமிழ்ப்படம் பார்க்காத ஃபீலிங்கை இது நிரப்பிடுச்சு. Thanks for the recommendation. :)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-6224171648819154112012-06-15T01:46:23.616-07:002012-06-15T01:46:23.616-07:00ராஜ் சொன்ன மாதிரி நானும் இத மொக்க படம்னு நெனச்சேன்...ராஜ் சொன்ன மாதிரி நானும் இத மொக்க படம்னு நெனச்சேன்.. நல்லவேள சொன்னிங்க.. மைன்ட்ல வெச்சிகறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/09254039006201805217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-65549966090906793952012-06-02T22:10:58.439-07:002012-06-02T22:10:58.439-07:00@ கிஷோகர் - தம்பி, உங்களுக்கு என்னத்துக்கு லேகியம...@ கிஷோகர் - தம்பி, உங்களுக்கு என்னத்துக்கு லேகியமெல்லாம்?? போயி மந்திரிச்சு கயிறு கட்டுங்கோ.. அப்படியே படத்தையும் பார்த்துருங்கோ..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-5886802330692840812012-06-02T10:33:07.748-07:002012-06-02T10:33:07.748-07:00ஏது சிட்டுக்குருவி லேகியமா? இங்க விக்கமாட்டாங்களா ...ஏது சிட்டுக்குருவி லேகியமா? இங்க விக்கமாட்டாங்களா ?

படத்தை பாத்துட வேண்டியது தான்.கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-21671443839193024072012-06-02T01:33:01.641-07:002012-06-02T01:33:01.641-07:00@ குமரன் - நன்றி நண்பா! படம் உங்களுக்கும் பிடித்தி...@ குமரன் - நன்றி நண்பா! படம் உங்களுக்கும் பிடித்திருக்க வேண்டுகிறேன்..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-91991903331174219152012-06-02T01:14:20.254-07:002012-06-02T01:14:20.254-07:00சூப்பர் விமர்சனம் நண்பா..ரொம்ப நல்லாருக்கு..இந்த ப...சூப்பர் விமர்சனம் நண்பா..ரொம்ப நல்லாருக்கு..இந்த படத்தை சில நாட்களுக்கு முன்பு ஐஎம்டிபியில் பார்த்தேன்..இந்தியா சம்பந்தப்பட்ட கதை என்று தெரிந்ததும் அப்பவே பார்க்க வேண்டுமென ஆவல் கிளம்பியது..இப்போது உங்க விமர்சனம்..பிரமாதமா இருக்கு..உங்க ரேட்டிங் கூட அதிகமா இருக்கு.படம் பார்க்க டிரை பண்றேன்..தொடருங்கள்..வாழ்த்துக்களோடு என் நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-9744664487141374252012-06-01T20:25:03.026-07:002012-06-01T20:25:03.026-07:00@ ஹாலிவுட்ரசிகன் - ஆஹா முந்திக்கிட்டேனா? கண்டிப்பா...@ ஹாலிவுட்ரசிகன் - ஆஹா முந்திக்கிட்டேனா? கண்டிப்பாக ரெண்டையும் பார்த்துருங்க நண்பா! நன்றி.JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-4632811578380470112012-06-01T09:19:18.466-07:002012-06-01T09:19:18.466-07:00கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன் டவுன்லோட் பண்...கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன் டவுன்லோட் பண்ணி வச்சிருந்தேன். இந்த மாசம் பார்த்துட்டு விமர்சனம் பண்ணணும்னு யோசிச்சு வச்சிருந்தேன். அதுக்குள்ள நீங்க போட்டுட்டீங்க. நல்லாயிருக்கு விமர்சனம். ரேடிங்கும் தூக்கலா இருக்கு. கட்டாயம் பார்த்துடறேன்.

Coriolanus படம் நேத்து தான் டவுன்லோட் பண்ணினேன். இரண்டையும் அடுத்த வாரம் பார்த்துவிடுகிறேன்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-63457282960782856342012-06-01T07:57:17.317-07:002012-06-01T07:57:17.317-07:00@ ராஜ் - நன்றி பாஸ்.. வெஸ் ஆன்டர்சன் படங்கள் பிரபல...@ ராஜ் - நன்றி பாஸ்.. வெஸ் ஆன்டர்சன் படங்கள் பிரபலமாவது குறைவு.. ஆனால் பார்ப்பவர்களை நிச்சயம் கவரும்!!

* ட்ரெயின்னே எழுதியிருப்பேன்.. ஆனா நிறைய ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதை குறைக்கறதுக்காகத்தான் இப்படிப்பட்ட முயற்சிகள்! :)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-81865863763995210812012-06-01T07:46:31.630-07:002012-06-01T07:46:31.630-07:00பாஸ்,
ரொம்ப நல்ல விமர்சனம்...
படத்தை பத்தி நான் ...பாஸ்,
ரொம்ப நல்ல விமர்சனம்...
படத்தை பத்தி நான் கேள்விப்பட்டு இருக்கேன்.. போஸ்டர் பார்த்து மொக்கை படம்ன்னு நினைச்சுட்டேன். B rate காமெடின்னு தப்பா நினைச்சுட்டேன்.. உங்க விமர்சனம் என்னோட என்னத்தை மாத்திவிட்டது. Fantastic Mr.Fox பார்த்து உள்ளேன். படம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்து...
அப்புறம் பாஸ் "புகையிரதத்தில்" அப்படினா ட்ரெயின் தானே..??? # டவுட். :)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com