tag:blogger.com,1999:blog-7229735283506369613.post3187728113866064891..comments2023-10-31T02:54:45.948-07:00Comments on JZ சினிமா: Coriolanus (2011)JZhttp://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7229735283506369613.post-26879106741249275782012-07-13T05:38:50.500-07:002012-07-13T05:38:50.500-07:00எப்ப comment பண்ணா என்ன? வந்து வாசிப்பதே பூரண மகிழ...எப்ப comment பண்ணா என்ன? வந்து வாசிப்பதே பூரண மகிழ்ச்சி..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-54411420204536040942012-07-11T05:59:49.221-07:002012-07-11T05:59:49.221-07:00விமர்சனம் எப்போது போல் அருமை. வித்தியாசமான படம் என...விமர்சனம் எப்போது போல் அருமை. வித்தியாசமான படம் என்று நினைக்கிறன். எனக்கு பிடிக்குமா என்று தெரிய வில்லை.....படம் பார்த்து பிறகு உங்களுக்கு சொல்கிறேன்.
அப்பவே உங்க இந்த திரைபடத்தின் விமர்சனம் படித்து விட்டேன்.....ஆனால் அப்போ எனக்கு நேரம் கிடைக்க வில்லை comment செய்வதற்கு.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-62648508254100530312012-05-18T09:31:50.537-07:002012-05-18T09:31:50.537-07:00நான் எப்பவும் கலக்க்ஷன் டிவிடி எடுக்கிறது கிடையாது...நான் எப்பவும் கலக்க்ஷன் டிவிடி எடுக்கிறது கிடையாது மச்சி. அது என்ன குவாலிடியா இருந்தாலும் சரி. ஒரு டிவிடியில் ஒரு படம் இருக்கிறாப்ல வாங்கிறது எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. அது சாம் ஆண்டர்சன் படமாக இருந்தாலும் சரி.

கொழும்பில் நான் படம் எடுக்கும் ஒரே இடம் வெள்ளவத்தை சிடி வேர்ல்ட்.! விலயும் கம்மி, குவாலிடியும் சட்டப்படி இருக்கும்.! எனக்கு திருப்தியான ஒரே இடம். (சில நேரம் எம்.சி யில் எடுக்கும் சிடிக்கள் சொதப்பிய வரலாறுகள் உண்டு. ஆனால் இதுவரை சிடி வேர்ல்ட் அந்தமாதிரி கசப்பான அனுபவங்களை தரவில்லை)கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-33935013246666318982012-05-18T03:17:41.267-07:002012-05-18T03:17:41.267-07:00யாரு தலைவா நீங்க? வருகைக்கு ரொம்பவே நன்றி!!
எல்லா...யாரு தலைவா நீங்க? வருகைக்கு ரொம்பவே நன்றி!!
எல்லாப்பதிவையுமே வாசிச்சிட்டீங்களா?! படம் வேற டவுண்லோட் பண்ணுறீங்க.. Thank u Very Much!!

//இந்த வலைப்பூவைஇன்று வரை காணாதது பெறும் இழப்பாகும்//
இந்தளவு பாராட்டுக்கு நான் தகுதியானவனான்னு சத்தியமா கன்பியூஸாவே இருக்கு.. இருந்தாலும் உங்க ஊக்கத்துக்காகவே இனி சிறப்பா எழுத முயற்சிக்கிறேன்!

* அப்படியே டச்சிலேயே இருங்க நண்பா!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-14662052288327949962012-05-18T03:13:23.058-07:002012-05-18T03:13:23.058-07:00எடுங்க பாஸ்.. (கலெக்ஷனாக எடுக்க முடிந்தால் நல்லது....எடுங்க பாஸ்.. (கலெக்ஷனாக எடுக்க முடிந்தால் நல்லது. எப்படியும் கிளியரான ப்ரிண்டாத்தான் இருக்கும். படம் உங்களுக்கு பெரிசா ஃபீலாகட்டிக்கும் ஏனையவை உதவும்ல!)

படத்தை பாருங்க பாஸ்.. புடிச்சா சொல்லுங்க பாஸ்!
வெள்ளவத்தையில எங்க?JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-50822694073204675992012-05-18T03:09:28.978-07:002012-05-18T03:09:28.978-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-26757351576657019132012-05-18T02:42:47.326-07:002012-05-18T02:42:47.326-07:00அப்பாடா.. உங்கள் 56 பதிவுகளையும் சில மணி நேரத்தில்...அப்பாடா.. உங்கள் 56 பதிவுகளையும் சில மணி நேரத்தில் படித்து விட்டேன்.. உடனடியாகவே 10 பட டோர்றேன்ட் link எடுத்து டவுன்லோட் பண்ண தொடங்கிட்டன்.. என் வாழ்க்கையில் இந்த வலைப்பூவைஇன்று வரை காணாதது பெறும் இழப்பாகும்.. ஆனால் இனி .........கணணிக்கல்லூரிhttp://tamilcomputercollege.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-49002919762389231122012-05-17T11:57:58.061-07:002012-05-17T11:57:58.061-07:00அடங்கொய்யாலே.... அன்னிக்கு வெள்ளவத்தைல படம் எடுக்க...அடங்கொய்யாலே.... அன்னிக்கு வெள்ளவத்தைல படம் எடுக்க போனன் மச்சி, இந்த படத்தோட டிவிடி இருந்திச்சு ஆனா ஏனோ எடுக்க மனசு வரல. நாளிக்கே போறேன்கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-87786319565869535002012-05-17T07:02:33.921-07:002012-05-17T07:02:33.921-07:00இதையும் படித்து பாருங்கள்
அஜித் : தல போல வருமா ?இதையும் படித்து பாருங்கள்
அஜித் : தல போல வருமா ? rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-67505700248440780362012-05-17T07:02:22.902-07:002012-05-17T07:02:22.902-07:00அருமையான விமர்சனம் .. தொடரட்டும்அருமையான விமர்சனம் .. தொடரட்டும்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-70182438911475866892012-05-15T05:25:10.560-07:002012-05-15T05:25:10.560-07:00//இப்படி ஒரு படம் வெளிவந்ததே எனக்கு தெரியாது..//
U...//இப்படி ஒரு படம் வெளிவந்ததே எனக்கு தெரியாது..//
UK புரொடக்ஷன்ஸ் நண்பா! அதுனால படத்துக்கு மார்க்கெட்டிங் மிகக் குறைவு.. நான் இந்தப் படத்தை அறிந்து கொண்டது ரொட்டன் டொமேடோஸில் தான்.. ரொம்ப நாட்களாக 100% ரேட்டிங்குடன் டாப்-லிஸ்டில் இருந்தது.. இப்போது 83ஆக குறைந்திருக்கிறது!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-15351521644817728282012-05-15T03:06:59.432-07:002012-05-15T03:06:59.432-07:00நண்பரே, Ralph Fiennes ஒரு அற்ப்புதமான நடிகர்..ஸிண...நண்பரே, Ralph Fiennes ஒரு அற்ப்புதமான நடிகர்..ஸிண்ட்லர்ஸ் லிஸ்டு பார்த்துவிட்டு இவருக்கு ஆஸ்கர் கிடைக்காமல் தவறியதை நினைத்து ரொம்பவும் ஏமாந்தேன்..அவரது ரசிகனும் ஆனேன்..இது அவரே இயக்கிய படமென சொல்கிறீர்கள்.கட்டாயம் பார்க்க வேண்டும்.ஒரு சிறந்த நடிகன் படம் இயக்கும் போது அப்படத்தில் நடிப்புக்கு பஞ்சமிருக்காது என்றே நம்புகிறேன்.

அழகானதொரு விமர்சனம்..இப்படி ஒரு படம் வெளிவந்ததே எனக்கு தெரியாது..அறிமுகத்துக்கும், சிறப்பான எழுத்து பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பா..பார்க்கலாம்..வருகிறேன்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-75439162753757075422012-05-14T07:01:29.584-07:002012-05-14T07:01:29.584-07:00ஆகா ... சாரி சாரி ... கெரால்ட் பட்லர் தானே. ஹையோ ....ஆகா ... சாரி சாரி ... கெரால்ட் பட்லர் தானே. ஹையோ .. அது அடிக்கடி குழப்பி விடும் ஒரு மேட்டர். இது போலத்தான் கொஞ்ச காலத்துக்கு முன் கிட்டத்தட்ட மேட் டீமனும், டீகாப்ரியோவும் ஒரே மாதிரி இருக்கிறாப் போல தோணிட்டிருந்துச்சு. ஹி ஹிஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-55806540584276579912012-05-14T06:19:51.866-07:002012-05-14T06:19:51.866-07:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!
*Russel C...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!

*Russel Crowe?.. நான் ஃபியன்னஸும், பட்லரும் பத்திதானே சொல்லியிருக்கேன்!
நீங்க பட்லரோட முகத்தை பார்த்து ரசல்னு நினைச்சுக்கிட்டீங்களோ?JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7229735283506369613.post-67402809734398532932012-05-14T06:07:51.432-07:002012-05-14T06:07:51.432-07:00படத்திற்கான ரேட்டிங்ஸ் நல்லாத் தான் கொடுத்திருக்கா...படத்திற்கான ரேட்டிங்ஸ் நல்லாத் தான் கொடுத்திருக்காங்க. Russel Crowe வேற இருக்காருன்றீங்க.

சீக்கிரம் பார்க்க ட்ரை பண்ணுறேன். நம்மள மாதிரி கதையை இழுக்காம மற்ற விடயங்களை அலசியிருக்கீங்க. குட்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.com